விஜி பழனிச்சாமி
-
கவிதைகள்
விஜி பழனிச்சாமி கவிதைகள்
சுமைதாங்கிக் கல்லருகே கைக்குழந்தையுடன் நின்றிருக்கிறாள்.., தன் ஊருக்குச் செல்லும் பேருந்து வரத் தாமதமாக நடையாய் நடந்துவிடலாம் என எண்ணியவளை ஊரின் தூரம் மேலும் களைப்படைய வைத்தது… சூரியனின் நடுநிசியின் சூடு மண்டைக்குள் இறங்க… தண்ணீருக்கு ஏங்கியது நாவு சித்திரை மாதத்தில் மட்டும்…
மேலும் வாசிக்க