ஸ்ரீதர்பாரதி
-
கவிதைகள்
கவிதைகள்- ஸ்ரீதர்பாரதி
பூரணி பொற்கலைகளின் நிலம் மாமாங்கத்திற்குப் பிறகு நிரம்பித் ததும்பும் குளத்திற்கு கேத வீட்டின் சாயல் குளக்கரையில் கிடை திருப்பும் கீதாரியின் முகத்தில் பிரேதக் களை கிணற்றடியில் பூத்துக் குலுங்கும் புளியங்கிளைகளில் அமர்ந்து பறக்கும் கொண்டலாத்திகளின் பாடல்களில் இனம் புரியா சோகம்…
மேலும் வாசிக்க