ஹரிஷ் குணசேகரன்

  • சிறுகதைகள்

    இருண்மை – ஹரிஷ் குணசேகரன்

    1 பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    ஹரிஷ் குணசேகரன்

    தூங்கா இரவுகள் – ஹரிஷ் குணசேகரன்

    நள்ளிரவை தாண்டியதும் அமேஸான் பிரைமை நிறுத்தி, சுயக்கட்டுப்பாடுகொண்டு நடப்பதாய் பூரித்து பெருமிதப்பட்டு படுத்தேன். வீட்டிலிருந்தபடியே வேலை செய்தது போக, மீதி நேரத்தை அதில்தான் கழிக்கிறேன். அண்ணன் வீட்டுக்கு, சேலத்துக்கு சென்ற அம்மா இ-பாஸ் கிடைக்காமல் அங்கேயே தங்கிவிட்டார். ஒருவகையில் அதுவும்கூட நல்லதுதான்.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    Harish Gunasekaran

    புழுக்கம் – ஹரிஷ் குணசேகரன்

    1 சென்னை செல்லும் அதிவிரைவு ரயிலின் வருகை அறிவிக்கப்பட்ட ஜன நெருக்கடியான தருணத்தில், வாழ்க்கையின் பாசாங்குதனம் பற்றி யோசிக்கலானான். அவனுக்கான எல்லாமும் அதனிடத்தில் இருப்பது போல நம்பிக்கை தந்துவிட்டு, எதுவொன்றையும் நீடிக்கச் செய்யாமல் அந்தரத்தில் கைவிடும் இருண்மை கசந்தது. முட்டி மோதி…

    மேலும் வாசிக்க
Back to top button