kaalam
-
சிறுகதைகள்
காலம் – ஐ.கிருத்திகா
கப் ஐஸ்க்ரீமெல்லாம் அப்போது வெகு அபூர்வம். குச்சி ஐஸ்தான் மிகப் பிரபலம். ஐஸ்வண்டி வந்துவிட்டால் போதும். தெருப்பிள்ளைகள் அதன் பின்னால் ஓடுவார்கள். “ஐஸு…….பால் ஐஸு, சேமியா ஐஸு, கிரேப் ஐஸு….” சைக்கிள் கேரியரில் பெட்டியை வைத்துக்கொண்டு, ராகம் போட்டு கத்தியபடியே ஐஸ்வண்டிக்காரன் தெருவில்…
மேலும் வாசிக்க