Kattari Poet
-
கவிதை- கட்டாரி
கடவுளின் வாகனமல்லாத உணவு பேரண்டத்தின் சமத்துவ உணவைத் தேடி மாமாங்கப்பசியோடு இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன். விட்டம் தெறித்துவிட்டிருந்த என் ஈயக் கோப்பைகளில் வெற்றிடங்களை விஞ்சிய காரணங்களே நிரம்பிக் கிடக்கின்றன. கொலைப்பசியோடிருப்பவனின் கையைப் பிடித்துக்கொண்டு விவாதத்திற்கு அழைக்காதீர்கள்.. வரலாறுகள் துளையிட்ட கோப்பைகளில் அழகாகக் கசிந்துகொண்டிருக்கிறது……
மேலும் வாசிக்க