MK Mani
-
சிறுகதைகள்
உப்பைத் தின்னு- தண்ணீர் குடி !
சிம்ரன் தொங்கினாள். நாலு கோணத்தில் சுற்றி வந்து எடுத்து விட்டேன் என்றாலும், ஒரு பதற்றத்தில் நான் சிம்ரனை தன்னையறியாமல் சுற்றி வருகிறேன் என்பது பட்டது இப்போது தான். நோக்கமில்லாத மும்முரத்துக்கிடையில் எனது தோளால் அவளது கால்களை இடித்து விட, அவள் ஊஞ்சலாடினாள்.…
மேலும் வாசிக்க