இணைய இதழ் 109
-
Mar- 2025 -4 March
பிரபாகரன் சிங்கம்பிடாரி கவிதைகள்
என் காதல் ஆயிரத்தொரு இடர்களுக்கு மத்தியில்அவனை அவளை எந்த சமரசமும் இல்லாமல்பற்றிக்கொள்வதையும் உடன்போக்குநிகழ்வதையும் காதல் என்று விவரிப்பதை விடபொருத்தமான சொல் உலகில் எந்த அகராதியிலும்இல்லை, போர்க்களத்தின் மத்தியிலும்வறுமையின் உச்சத்திலும்தனிமையின் தவிப்பிலும்ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர்பற்றிக்கொள்வதையும் அவர்களின் புணர்ச்சிவேட்கையையுமே காதல் எனக் கூற வேண்டும்.…
மேலும் வாசிக்க -
4 March
ப.மதியழகன் கவிதைகள்
நானெனப்படுவது எனது பகல்களை முற்றிலும்மனிதர்களே ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்எனது முகஸ்துதிகளும் புன்னகையும்சம்பிரதாயத்துக்காக மட்டுமேஎனது அடகு வைக்கப்பட்டமூளையைக் கொண்டுவேறு என்ன செய்வது?வாகன ஓட்டிகள் அனைவரும்சாலையைக் கடந்துகொண்டிருந்தநாய்க்குட்டியைப்பொருட்படுத்தவில்லைஎன்னைப் போன்றபூஜ்யங்கள்தான்ஒன்றுக்கு மதிப்பைக் கொடுக்கின்றனதிரௌபதிக்கு மட்டுமே தெரியும்தன்னைத் துகிலுரித்ததுச்சாதனனின் கைகள் எதுவென்றுஉலகம் இப்படி இருப்பதற்குஒருவகையில் நானும் காரணம்எப்போதாவதுதான்அவதானிக்கிறேன்பின்தொடரும் நிழலைசுமைகளை இறக்கி…
மேலும் வாசிக்க -
4 March
க.சி.அம்பிகாவர்ஷினி கவிதைகள்
குறியீட்டுப் பாதை குறியீட்டுப் பாதையில்நடக்கிறபோதுவலதுபக்கம்வேண்டாமெனக் கையசைத்துஅலறும் மழலையை வாய்பொத்திஉள்ளே தூக்கிச் செல்கிறார்வயது முதிர்ந்தவர்இடதுபுறம்ஒரு நொடி தாமதித்துநுணா மரத்தின்ஓரிலையை ஒடித்து நிற்கிறேன்என் யோசனையெல்லாம்வலதா இடதா என்றெல்லாமில்லைவலதில் குறியீடு காட்டினால்இடதில் அதன் காதில்ஓரிலை வைக்கப் பார்க்கிறேன்வலதும் இடதும் வேண்டும்நிற்பதும் தாமதிப்பதும் என் வேலைஎனக்கு முன்னே…
மேலும் வாசிக்க -
4 March
காட்சியும் கவிமொழியும் – மணி மீனாட்சிசுந்தரம்
(கவிஞர் ந.ஜயபாஸ்கரனின் கவிதைகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை) தமிழ் மரபுக்கவிதையின் வளமான பண்புகளில் ஒன்று காட்சியைப் பாடுதலாகும்; இயல்பாகவும், உவமை முதலான அணிநலன்களைக் கொண்டு உயர்வாகவும், அந்தக் காட்சியை ஓர் இயல்பான புகைப்படம் போலவும், வண்ணமேற்றி அழகு செய்த ஒரு ஓவியம்…
மேலும் வாசிக்க