இணைய இதழ் 77
-
Jul- 2023 -31 July
வந்தட்டி – ரக்ஷன் கிருத்திக்
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருந்த சமயம். ஓரிரு பரிட்சைகள் மட்டுமே மீதமிருந்தது. அணைக்கட்டுகளில் இருந்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட நீர் வரத்தால் குளம் இன்னுமே நிரம்பிய நிலையிலதான் இருந்தது. இந்த கோடை விடுமுறை முழுவதையும் குளியல் போட்டே கழித்துவிட வேண்டியதுதான்…
மேலும் வாசிக்க -
31 July
ரிமோட் – இமாம் அத்னான்
மனைவிமார்களே! நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுபோலவே கணவனுக்கும் கீழ்ப்படியுங்கள். – எபேசியர் (5:22) ‘ஹேய் டார்லிங்க், எனக்கொரு டீ’ எனப் படுக்கை அறைக்குள் இருந்து அவனின் குரல் பாய்ந்து வந்தது. இது இரண்டாவது முறை. முன்னறையில் டீவி ரிமோட்டைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கு அவன்…
மேலும் வாசிக்க -
31 July
குற்றமும் மன்னிப்பும் – இதயா ஏசுராஜ்
வாசல் திரைச்சீலை இங்கும் அங்குமாக அலைமோதி ஆர்பாட்டம் பண்ணி பிறகு சரெலெனக் குறுகிப் பிணைந்து நேர்கோடாகி மேலெழும்பி நின்று ஒரு ஸர்ப்பமாக அவளை ஏறிட்டது. அதை அலட்சியமாக இடது புறங்கையால் தள்ளிவிட்டு இரட்டைக் கதவை அறைந்து சாத்தித் தாழிட்டாள். யார் சொல்லுக்கோ…
மேலும் வாசிக்க -
31 July
தீரா வலி…. – ரவிச்சந்திரன் அரவிந்தன்
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர்…
மேலும் வாசிக்க