இணைய இதழ்
-
May- 2023 -5 May
நலங்கிள்ளி கவிதைகள்
வேண்டுகோள் உன் அப்பள வார்த்தைகளை வீசிச் சென்றால் நொறுங்கவே செய்யும் உன் தீ கருத்தை நீரில் அமிழ்த்தினால் அணையவே செய்யும் உன் பனி முகத்தை ஆதவனிடம் அர்ப்பணித்தால் மறையவே செய்யும் உன் வெயிலை ஒளித்து வைத்தால் இருள் வரத்தான் செய்யும் உன்…
மேலும் வாசிக்க -
5 May
சங்கிலி பூதத்தார் – உத்தமன் ராஜா
‘நாட்டிலேயும் நல்ல நாடு, நல்ல நாடு… நாவலர்கள் வாழும் நாடு, வாழும் நாடு…’ என்றவாறு தூரத்தில் சங்கிலி பூதத்தார் கோவிலில் வில்லிசைப் பாடல் ஆரம்பித்தது. செங்கோடன் ஊருக்குப் பொதுவாக கேட்குமாறு பரமனிடம் சுத்திவளைச்சு கேட்டான், ‘சொத்து பிரிக்க முன்னாடி அத்தை ஒருத்தி…
மேலும் வாசிக்க -
5 May
துணை – பாஸ்கர் ஆறுமுகம்
உங்களுக்கு நம்பிக்கை வராது. இருந்தாலும் சொல்கிறேன். இப்படிதான் அந்த உரையாடலில் தொடங்கிற்று. “சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. என் வாழ்நாளில் இதுவரையில் யாருக்கும் முத்தம் கொடுத்ததேயில்லை”. தினசரிகளை சுரத்தையின்றி புரட்டி கொண்டிருந்த நான் நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்த்தேன். வெள்ளை…
மேலும் வாசிக்க -
Apr- 2023 -18 April
ச. மோகனப்ரியா கவிதைகள்
போர்களை நான் விரும்புகிறேன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிலத்தின் கங்குகள் எழ கைகளில் தழலும் மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின் போர்களை நான் விரும்புகிறேன் பின்னே தொடரும் நேற்றைய சுயத்திற்கும் எனக்கும் இடையே நித்தியமும் நிகழும் போர்களை நான் விரும்புகிறேன் தீவட்டிகளை என்புறம்…
மேலும் வாசிக்க -
18 April
குமரகுரு கவிதைகள்
பூங்காவின் கதவிலொரு பூட்டு வந்து வந்து பார்த்துப் போகும் பிள்ளைகளுக்கெல்லாம் தன் சாவிதுவாரத்தால் பதில் சொல்லிக் கொண்டிருந்தது இன்னும் கொஞ்ச நேரம் போனால் அழுதேயிருக்கும் காவலாளி சாவியை துவாரத்தில் வைத்ததும் பொடக்கென்று எளிதாய்த் திறந்து கொடுத்து பிள்ளைகளை உள்ளே வரச் சொல்லி…
மேலும் வாசிக்க -
18 April
அய்யனார் ஈடாடி கவிதைகள்
மடி கனத்துப்போன காரிப் பசுவிடம் முட்டி மோதிக் குடிக்கிறது தாயை பறிகொடுத்த செவலை நாய்க்குட்டி வெண்கலப் பானையில் அலம்பாமல் கிடக்கிறது தண்ணீர்; அவளது சோர்வடைந்த முகத்தைப் போல. *** பலூன் விற்கிறாள் சிறுமி பூ கட்டுகிறாள் அம்மா காத்திருக்கிறது கொதிக்கும் உலை…
மேலும் வாசிக்க -
16 April
அகமும் புறமும்; 19 – கமலதேவி
அகநக நட்பு யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை: என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே புறநானூறு: 92 பாடியவர்:…
மேலும் வாசிக்க -
16 April
பல’சரக்கு’க் கடை; 17 – பாலகணேஷ்
நாவலாளருடன் இணைந்த படலம்! ஜாலியின் அலுவலகத்தில் கிடைத்த வருமானம் ஓரளவு நிம்மதியைத் தந்தது என்றாலும், கைக்கும் வாய்க்குமே மிகஇழுபறியாகத்தான் இருந்தது நிலைமை. இதைப் புரிந்து கொள்ள ஜாலியாலும் முடிந்தது. “ஏதாவது ஒரு வேலைக்கு ட்ரை பண்ணலாம் கணேஷ். என் வொர்க்லாம் ஈவ்னிங்…
மேலும் வாசிக்க -
16 April
வெண்ணிற மலர்களின் மலை – ஜெய்சங்கர்
ஒவ்வொரு முறை கொல்லிமலைக்குச் செல்லும்போதும் புதுவித அனுபவம் கிட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே சலிக்காமல் சென்றுக் கொண்டேயிருக்கிறேன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையேனும் சென்று வந்திருக்கிறேன். கொல்லி மலையிலுள்ள தாவரங்களின் பசுமை, நிலப்பரப்பின் நிறம் மாறியபடியே இருக்கும்.…
மேலும் வாசிக்க -
16 April
கடற்கன்னி – வாஸ்தோ
உன்னை நான் புணர்ந்த பொழுதினில், தொய்ந்து போயிருந்த உன் முலையும் அதில் வயது முதிர்ந்த பெட்டை நாயின் மடிக்காம்பையொத்த தடிமனும் நீளமுமாயிருந்த முலைக்காம்பும் உன் காமவுணர்வுக்கு தலைப்பட்டு தன்னை நிமிர்த்திக் கொள்ள முயன்று, முடியாது தோற்றுப் போய் அவமானங்கொண்டு தலைதாழ்த்தி நிலம்…
மேலும் வாசிக்க