இணைய இதழ் 55
-
Sep- 2022 -3 September
ரோட்ரிக்ஸ் தீஸ்மாஸ் கவிதைகள்
ஆயிரம் முத்தங்கள் ஆயிரம் முத்தங்கள் நீ தந்துவிடும் தொலைவில் இருந்தபோது கோடி வெள்ளிகளால் பூத்திருந்தது என் வானம் அன்றுதான் பூமி சுழல்வதை உனக்கு நான் விளக்கிக் கொண்டிருந்தேன் நமக்கு மேல் வரிசையாய் மின்னிக் கொண்டிருந்த மூன்று வெள்ளிகள் மொட்டைமாடி விளிம்பில் மறையும்போது…
மேலும் வாசிக்க -
3 September
சயின்டிஸ்ட் ஆதவன்; 10 – சௌம்யா ரெட்
‘கர்… கொர்…’ சிங்கம் ஆதவனும், மருதாணியும் ஒரு வாரம் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தனர். மித்ரன், அமுதா இருவர் மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு ரொம்ப போர் அடித்தது. அதன் பிறகு நகுலன், அகில், மினிதா எல்லோரும் வந்தனர். …
மேலும் வாசிக்க -
3 September
பா.கங்கா கவிதைகள்
இதயம் நழுவும் இன்ஸ்டா சிகையலங்கார கூடத்தில் கூந்தலை அலசிய பூனைகண்ணன் டார்க் மெரூன் நிறத்தைப் பூசுவதற்கு முன் தலையை மெல்ல மசாஜ் செய்ய கண்கள் சொக்கும் அந்த நொடி மெல்லிய குரலில் ஒலிக்கிறது “காத்திருக்கும் ஒரு மணிநேரத்திற்குள் பெடி மெடி செய்யலாமே”…
மேலும் வாசிக்க -
1 September
கையடக்க பூதம் – ஜனநேசன்
ஞானி ஒருவர் அவனிடம் சிறு பேழை ஒன்றைக் கொடுத்து, “இதிலுள்ள பூதம் நீ சொல்லும் வேலையைச் செய்யும். நீ நினைக்கும் வேலையைக் கூட செய்யும். நல்ல அடிமையாக உனது ஏவலுக்காக காத்திருக்கும். நீ அதை வேலை ஏவவில்லை என்றால், அது உன்னை…
மேலும் வாசிக்க -
1 September
ரசிகனின் டைரி; 10 – வருணன்
The Lunchbox (2013) Dir: Ritesh Batra | 105 min | Hindi | Netflix பெருநகர வாழ்க்கை அங்க வாழ ஆசைப்படுறவங்களுக்கு வேணா கனவு வாழ்க்கையா இருக்கலாம். ஆனா, அங்க வாழ்ந்துகிட்டு இருக்கவங்களுக்கும் அது அப்படியானதா தான் இருக்கும்னு…
மேலும் வாசிக்க -
1 September
பல’சரக்கு’க் கடை; 4 – பாலகணேஷ்
கணேஷும், கம்ப்யூட்டரும்! சென்ற அத்தியாயத்தில் சொன்ன, வேலைதேடி மதுரையில் பேயாய் அலைந்து கொண்டிருந்த அதே காலச்சதுரம். வேலைதான் கிடைக்கவில்லையே தவிர, வருமானம் இருந்தது எனக்கு. காலையில வைதீகத்துக்கு அசிஸ்டெண்ட், பிறகு 10 மணிக்கு மேல் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்ல இன்ஸ்ட்ரக்டர், மாலையில 30…
மேலும் வாசிக்க -
1 September
அகமும் புறமும்; 4 – கமலதேவி
கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை – 28 பாடியவர்: ஔவையார் திணை:…
மேலும் வாசிக்க -
1 September
“வீரத்தால் ஆண்டவன்; சோழத்தின் ஆண்டவன்!” – சோழவேங்கை கரிகாலன் நூல் மதிப்புரை – வித்யா கண்ணன்
நாயகன் எவனும் வானிலிருந்து விழுவதில்லை.தன் மண்ணிலிருந்தே முளைக்கிறான். தன் முயற்சியால் விருட்சமாக பேருருக்கொள்கிறான். இதனை மெய்ப்பிக்கும் வகையில சோழத்தின் வித்து கருக்கொண்ட நாள் முதல் மறைந்து வாழ்ந்து, கலைகளில் தேர்ந்து , எவரும் எதிர்நிற்க எண்ணாத , எவரும் எதிர்க்க எண்ணாத…
மேலும் வாசிக்க -
1 September
அறை – தேவி லிங்கம்
“ஏண்டி பரிமளா! யாருக்கு கல்யாணம்? இவ்வளவு ஜொலிப்பா வந்துருக்க. ஆப்பிளு ,ஆரஞ்செல்லாம் அமர்க்களப்படுது.. ஏதாவது விசேஷம்னா தான் படியேறி பத்திரிகையத் தூக்கிட்டு வர்றீங்க. பக்கத்து தெருதான். இருக்கோமா, இல்லையான்னு நீயாச்சும்,உன் மாமியாராச்சும் ஒரு எட்டுப்பார்க்கறீகளா?” என்று எரிச்சலாகக் கேட்ட கனகத்தைப் பார்த்து…
மேலும் வாசிக்க -
1 September
ஓட்டலாட்டு – வசந்தி முனீஸ்
“ஓ! பாண்டி மச்சான் கூப்பிட்டீயராம… ஒம்ம தங்கச்சி சொன்னா.என்ன விசியம்?” என்றான் முத்துராஜ். “டூவீலர் ஒன்னு வாங்கனும் மாப்ள.” “வாங்கிட்டாப் போச்சி.தென்காசி-ஆலங்குளம் இல்ல அஞ்சுகிராமத்துக்கு போலாம்.” “மாப்ள ஒரு பைக்கு வாங்க பாடுரு விட்டு பாடுரு போனுமா?” “இல்ல மச்சான். அங்கப்போனா…
மேலும் வாசிக்க