இணைய இதழ் 93
-
Apr- 2024 -16 April
லஷ்மி கவிதைகள்
ஏதோ ஓர் வாசனைதுரத்துகிறதுசாலையில் செல்லும் வாகனங்களை அவசரமாகச் செல்லவேண்டுமென நினைக்கும்மனதின் வெப்பம் எதற்காக வாழ்கிறோம்என்றே தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்அந்த மனம் பிறழ்ந்தவனின்அழுக்கு மரங்களின் மீதமர்ந்து எச்சமிடும் காகங்கள் எங்கோ பழுத்திருக்கும் இலுப்பைப் பழத்தின் வாசனை ஓடி உழைத்துவிட்டு வீடு திரும்புவோரின் வியர்வை…
மேலும் வாசிக்க -
16 April
ச.மோகனப்ரியா கவிதைகள்
முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம் தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்டஆளுயர நிலைக்கண்ணாடிஎவ்வீட்டின் ஒளியையோஇன்னும்தாங்கிக் கொண்டிருக்கிறது. நிராகரிப்பின் சுவடுகள்கீறிடாத ரசம் மின்னும்வெயில் பொழுது அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்முகம் திரும்பாது ரசிக்கிறது தன்முன்னே நகரும் மனிதர்களை; வீழும் ஒலிகளை; காற்றின் ஸ்பரிசங்களை; பசிக்கிறதா? சில ஆண்டுகளாகஉருவங்களால் நிறைந்த…
மேலும் வாசிக்க -
16 April
உமா ஷக்தி கவிதைகள்
கை நழுவிய கவிதை எதைவிடவும் எது முக்கியம்முற்றுப் பெறாதகவிதை ஒன்றினைஎழுதிக் கொண்டிருக்கிறேன்எரியும் மிச்சத்தைஅணைக்கும் சொற்களால்உள்வாங்கினேன்அது குறைபாடுள்ள அழகியல்என்பதை ஒப்புக்கொள்கிறேன்ஆயினும்நிறைந்த தானியங்களுடன்எழுந்து செல்கிறேன்புறாக்கள்வந்து இறங்கிவிட்டன. **** பாதுகாக்கப்பட்ட இதயம் இருமுனை கூர் கொண்டகத்தியால் மீண்டும் மீண்டும்கீறிக் காயம்பட்டஒரு இதயத்தைசிறு கண்ணாடிக் குடுவைக்குள்வைத்துப் பாதுகாக்கிறேன்நீயும்…
மேலும் வாசிக்க