இணைய இதழ்
-
Aug- 2023 -16 August
அவன் பெயர் என்ன? – வசந்தி முனீஸ்
“அத்த ரேணுவ எங்க? ஏதோ பிரச்சினைன்னு எங்க அம்மா சொன்னா! “ என்று ரேணுகா தேவியின் அம்மாவிடம் கேட்டாள் ரேணுவின் தோழியான எதிர்வீட்டு கோகிலா. “ஆமாட்டீ…மாப்புள வூட்டுலருந்து இன்னைக்கு அதப்பத்தி பஞ்சாயத்துப் பேசத்தான் அவுங்க அம்மையும் அப்பனும் ஊர் பெரியவங்கள கூட்டிட்டு…
மேலும் வாசிக்க -
16 August
LUST STORIES – சொல்ல மறந்த கதைகள் – ஜி.ஏ. கௌதம்
பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஒருவழியாக நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லஸ்ட் ஸ்டோரிஸ் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தைப் போலவே, நான்கு புகழ்பெற்ற இயக்குனர்கள் (ஆர்.பால்கி, சுஜோய் கோஷ், அமித் ஆர்.சர்மா…
மேலும் வாசிக்க -
16 August
Chat.. Boot…3 – தேஜூ சிவன்
டிங். நோடிபிகேஷனின் மணிச் சத்தம். ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட். த்ரிஷா அவசரமாக அவள் புரொஃபைல் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே ராபர்ட் ஃபிராஸ்ட். The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles…
மேலும் வாசிக்க -
16 August
ராஜா வந்திருக்கிறார் – ஜெயபால் பழனியாண்டி
அப்பா ஒரு கத சொல்லுப்பா! ம்ம்.. சொல்றேன். ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு. தன்னுடைய குதிரைல ஏறி காட்டுக்கு வேகமா பயணிச்சாரு.. ராஜா எப்படி இருப்பாரு? தலையில கிரீடத்தோட இருப்பாரு. அவரு கையில என்ன இருக்கும்? ராஜா கையில குச்சி…
மேலும் வாசிக்க -
2 August
இபோலாச்சி – நவீனா அமரன் – பகுதி 12
ஒற்றைக் கதை கொண்டுவரும் அபாயம் இபோலாச்சி தொடரின் முந்தய பகுதிகளில் அடிச்சியை ஒரு எழுத்தாளராகவும் பெண்ணியவாதியாகவும் பல்வேறு சமூக குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் நைஜீரியாவின் பிரச்சினைகளை நன்கு அறிந்த, நைஜீரியர்கள் சந்தித்த மற்றும் அன்றாடம் சந்தித்து வரும் சிக்கல்களை…
மேலும் வாசிக்க -
1 August
சீ.பாஸ்கர் கவிதைகள்
அம்மா இல்லாத வீடு தினமும் சாமி படங்களின் முன் விளக்கேற்றியவள் இன்று விளக்கின் முன் சாமியாக அம்மா வேண்டுமென்று அழுது அடம்பிடிக்கும் சின்னவளிடம் சாமியைப் பார்க்கச் சென்றிருக்கும் அம்மா இன்று வந்துவிடுவாளென்று சொல்லியே தினமும் சமாளித்து வருகிறார் அப்பா அக்காவிடம் அவ்வப்போது…
மேலும் வாசிக்க -
1 August
அராதி கவிதைகள்
குள்ளம்மா ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை சராசரிக்கும் அதிகம்தான் குள்ளம்மாவின் உயரம் ஆயாவுக்கு குள்ளம்மா அம்மாவுக்கு குள்ளம்மாக்கா அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா பின்கொசுவம் வைத்த சேலை முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை உதடு சிவக்க வெற்றிலை என ஆயா உயரமானது போலவே…
மேலும் வாசிக்க -
1 August
மகிழினி காயத்ரி கவிதைகள்
ரணகள்ளியின் சாறாய் வழிந்தோடும் சொற்களுக்கு அடியில் பதுங்கிக் கிடக்கும் நாள்பட்ட தழும்பு சூலுற்ற மழைக்காலக் குளம் எல்லோர்க்கும் அளித்த பின் காகத்திற்கென கலயத்தில் எஞ்சியிருக்கும் ஒரு கைப்பிடிச் சோறு பள்ளி விட்டதும் ஓடி வரும் மழலைக்கென பகல் முழுவதும் காத்துக் கிடக்கும்…
மேலும் வாசிக்க -
1 August
பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள் – கிருபாநந்தினி – பகுதி 10
சிறிய பூநாரை நீர் பறவைகளில் குறிப்பாக கடல் வாழ் பறவைகளைப் பற்றி பேசி முடித்துள்ளோம். தற்போது உப்பு நீர் மற்றும் நன்னீர் கலக்கும் காயல் பகுதியில் வாழும் சிறிய பூநாரை பறவையைப் பற்றி பார்ப்போம். இதன் ஆங்கிலப் பெயர் Lesser Flamingo.…
மேலும் வாசிக்க -
1 August
பல’சரக்கு’க் கடை – பாலகணேஷ் – பகுதி 24
‘ஆ’சிரியர்களை நினைவிருக்கிறதா? உங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களை எந்த வகுப்பிலிருந்து உங்களால் நினைவுகூர முடியும்..? நான்கு, ஐந்து..? என்னால் இரண்டாம் வகுப்பிலிருந்தே நினைவுகூர முடியும். சில அனுபவங்களுடன் பின்னோக்கிப் போகலாமா..? அந்த வயதில் எனக்கு எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் மிகவும்…
மேலும் வாசிக்க