கவிதைகள்

  • Jan- 2026 -
    10 January

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    சும்மாடு ஒன்பது நாட்கள்  பக்குவமாக வளர்த்து  பத்தாம் நாள் பந்தலில்  எடுத்து வைத்த  முளைப்பாரியைச் சுமக்க நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான்  பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன்  இரவில் தலைக்கு வைத்து உறங்கும்  தலையணை உறையுள் சும்மாட்டுச் சமன்பாட்டில்  அலுங்காமல் குலுங்காமல் உன்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    ஒளியன் கவிதைகள்

    பெரிதாக ஒன்றுமில்லை  இடக்கண் ஒளி இழந்துவிட்டது  சில விரல்கள் பயனற்றவை ஆகிவிட்டன வலது கால் மூட்டு கழன்றுது போல்  எப்போதும்  கொஞ்சம் தாங்கியே நடக்க வேண்டியுள்ளது  நானாய் வருவித்த வடுக்கள் சிலவும்  முகத்தில் தொல்பழங்காலக் கீறல்களாய் வந்த வழி காட்டுகின்றன நெஞ்சில்…

    மேலும் வாசிக்க
  • 9 January

    செளமியா ஸ்ரீ கவிதைகள்

    பறத்தல் எனது சுதந்திரம் எனில் முடக்கும் சுதந்திரத்தை யார் கொடுத்தார்? * கடக்க முடியாத பாலத்தின் மேல் முளைத்த புற்கள் ஆடின நடனம் இது வாழ்தலின் விளிம்பு நிலையல்ல தொடர்நிலை. * எழுதுகிறேன் யுகத்தின் சோகப் பாடல் அதில் சோகமே இல்லை…

    மேலும் வாசிக்க
  • 9 January

    பிரபு கவிதைகள்

    பெரும்  பிரயத்தனத்துக்குப் பிறகு   பற்றுதலோடும், உயிர்ப்போடுமிருந்த காதலைசிலுவையில் ஏற்றினாய்பழிவாங்களுக்கென உன் மீதிருந்த கருணையையும், பாவத்தையும் முறையேஇடப்பக்கமும், வலப்பக்கமுமாகசிலுவையில் அறைந்தாய் நீ காதலிக்கப்பட்டதற்கான பெருங்கருணையை, உன் மீதான பழிவாங்கலெனஉணர்ந்து கொண்டாயோ ஆராதனா !நீ சுமந்து திரியும் இந்த வாழ்வை,பாவமென நிர்பந்தித்துக் கொண்டாயோ ஆராதனா!…

    மேலும் வாசிக்க
  • Dec- 2025 -
    7 December

    ஜேக்கப் மேஷோக் கவிதைகள்

    என் பிரியமான பாவங்கள் நான் நடுகிறேன்..அவரே நீர் பாய்ச்சுகிறார்! என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்என் தேவன்! சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன, ‘மனந்திரும்பு,பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ நான்,பரிமாறப்படும்…

    மேலும் வாசிக்க
  • 7 December

    வசந்ததீபன் கவிதைகள்

    என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 7 December

    ராணி கணேஷ் கவிதைகள்

    காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…

    மேலும் வாசிக்க
  • 7 December

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    வீடு விடு தூது கட்டுப்படுத்த எண்ணும் கேள்விகளைமுளையிலேயே கிள்ளிவிட வேண்டும்இல்லையேல் அது துளிர்த்துஒரேயோர் இளவஞ்செடியாய்த்தான் வளரும்நாளடைவில் நாம் எண்ணாத அளவிற்குப் பெருகிநம்மையே ஆக்கிரமித்துவிடும்அன்பே என் ஆருயிரேஆக்கிரமிக்கப்போவது நீயாக இருப்பினும்கிள்ளி எறிவதுஅவசியத்திலும் அவசியம்தான் என் அன்பேஅதற்கும்உன் மீதான அன்பிற்கும்எந்தத் தொடர்புமில்லைதந்திரமான கேள்விகளை எழுப்பாமல்தரைமட்டமான…

    மேலும் வாசிக்க
  • 7 December

    ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

    உன் மௌனம் இரவின் கடைசிப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன் கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன ஆனால் மனம் உன்னைத் தேடி நிற்கிறது பகலின் எல்லைக்குள் நுழையும்போது உன் பெயர் ஒரு உதிர்ந்த இலை போல என் கண்களில் விழுகிறது பழுப்பு பச்சை கலந்த அதின்…

    மேலும் வாசிக்க
  • Nov- 2025 -
    11 November

    ராஜேஷ்வர் கவிதைகள்

    முற்றுபெறாத கவிதையும், முடிந்துவிடுகிற பின்னிரவும்! நிசப்தம் பரவுகின்றநீண்ட பின்னிரவுஅறையின் நுண் இடுக்கில்எழுதி முடிக்காத கவிதையொன்றுகாற்றை அழைத்துப் படபடக்கிறது மௌனம் கலைக்கும்அதன் பரிதவிப்பில்உறக்கம் தொலைக்கிறதுஆழ்மனம் உரையாடல் தொடர்வதாய் எண்ணிசெவி மடித்து அமர்கிறதுஎன்னிடம் மீதமிருந்த காரிருள் இப்படித்தான்முற்றுபெறாத சில கவிதைகள்எங்கேயும்யாரும் பார்த்துவிடாதநுண் இடுக்குகளில்விழித்துக்கொள்கின்றன பிறகென்னவிடியும்வரை…

    மேலும் வாசிக்க
Back to top button