கவிதைகள்
-
May- 2021 -15 May
மா.காளிதாஸ் கவிதைகள்
உடல் மேல் ஊரும் சிலந்தியைத் தட்டிவிடத் தட்டிவிட, திரும்பவும் தன் பழைய பாதையைச் சீரமைக்கிறது. பாழடைந்துவிட்ட உணர்வில் ஒரு கணம் பதற வைக்கிறது. எலும்பு மூடிய வெறும் சதையை வலைக்கான பிடிதளமாக எப்போது மாற்றியது சிலந்தி? மாட்டிக் கொண்டதை, வலையறுத்து வெளியில்…
மேலும் வாசிக்க -
15 May
க.ரகுநாதன் கவிதைகள்
சொல்லில் இருப்பது வெறும் சொல் மனதில் தோன்றிய படிமத்தின் மீது சொல்லொன்று பூனையைப் போல் லாவகமாக ஏறி அமர்ந்தது. கவிதையில் அதை சேர்த்து விடக் கூறி இறங்க மறுத்து அடம்பிடித்தது. இடமில்லையே என மறுத்தேன். நெடிய சொற்போர் தாண்டி கவிதையை முடித்த…
மேலும் வாசிக்க -
15 May
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
புத்தகம் அதோ அந்த மனிதன் புத்தகத்தின் அட்டையில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறான் மற்றும் புத்தகத்தின் உள்ளே படிப்பவனின் மனதில் விழும் வார்த்தைகள் எண்ணங்களாக உருமாறி உருமாறி வருவதற்குள் அவன் உள்ளே நுழைந்து அந்தப் புத்தகத்தில் சிக்கி இருக்கும் புதிர்களை விடுவிக்கிறான் ஒரு புத்தகம் என்றும் படிக்க…
மேலும் வாசிக்க -
15 May
மஞ்சுளா கவிதைகள்
இரவுப் பாடல் அந்தி தொடங்கும் இந்த மாலைப் பொழுது எவ்வளவு வசீகரமானது நட்சத்திரங்கள் விழித்துக்கொள்ளும் நேரம் நான் எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கலாம் அல்லது நட்சத்திரங்கள் கூடி கவிதை பாடலாம் களைத்த சிறகுகள் பறவையின் பாடலொன்றை என்னருகில் முணுமுணுக்கலாம் சில்வண்டுகளின் ஓசை இரவின்…
மேலும் வாசிக்க -
Mar- 2021 -17 March
வருணன் கவிதைகள்
மழை ஓயாத இரவின் குரலென்றே உருக்கொள்கிறது தவளைகளின் கரகரப்பொலி தூவிய கங்குத் துண்டங்களென சிதறிக் கிடக்கின்ற நட்சத்திரங்களத்தனையையும் தன் பெருநாவின் ஒன்றை வழிப்பில் சுருட்டிச் செறித்திருக்கிறது கார் நா கரிய விண்ணுக்கும் மணத்துக் கொண்டிருக்கும் மண்ணுக்குமிடையே அந்தரத்தில் உருவாகிறதொரு ஒளிரும் கயிற்றுப்…
மேலும் வாசிக்க -
17 March
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
உன் மீதான காதலை துதிப்பாடல்களை இசைக்கின்றோம். 1. பிரகாசிக்கும் நிலவையும், மின்னுகின்ற நட்சத்திரத்தையும் காணும் போதெல்லாம் என் மெய்விதிர்த்து தன்னிலை மறந்து போகிறேன். மாருதமாய் என்னைத் தழுவிச் செல்கிறாய். ப்ரக்ஞையற்றிருக்கும் என்னை சுழன்றாடச் செய்கிறாய். இப்போது நான் முணுமுணுக்கின்ற பாடல் நிலவைப்…
மேலும் வாசிக்க -
17 March
கா.சிவா கவிதைகள்
கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு மையத்தில் மிளிர்கிறது கனிவின் பசும் நிறம் பக்கவாட்டினில் தெறிக்கிறது சினத்தின் செந்நிறம் ஊடாகக் கசிந்து நெளிகிறது காதலின் நீலவண்ணம் .. அவ்வப்போது உள்ளிருந்து ஒளிர்கின்றன… வெறுப்பு அன்பு கருணையின் வெவ்வேறு வண்ணங்கள் இவற்றினிடையே நிலைத்திருக்கிறது கருமைத் துயர்….…
மேலும் வாசிக்க -
17 March
தாட்சாயணி கவிதைகள்
கற்சிலை ஓராயிரம் நாட்கள் கடந்தன… இன்னும் அந்தக் கற்சிலை கல்லாகவே கிடக்கிறது ஓராயிரம் இலைகள் பழுத்து உதிர்ந்து அந்தக் கல்லைத் தழுவிச் சுரந்தன எந்த மாற்றமும் இல்லை ஓராயிரம் சொற்கள் அந்தக் கல்லுக்கு இரங்கற்பா எழுதின, எதுவும் நடக்கவில்லை ஓராயிரம், ஈராயிரம்……
மேலும் வாசிக்க -
17 March
தினகரன் கவிதைகள்
பேச்சுலர்ஸை ப்ளார் என்று அறையும் பெருநகரம் ஒரு வழியாக நேற்றே வீட்டை சுத்தம் செய்தாயிற்று இன்னும் ஊறவைத்த துணிகளை மட்டும் துவைத்தால் போதுமானது அன்பு மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு வருவதேற்கே இதோ 9.13 ஆகிவிட்டது நேரமிருந்தால் ஏதாவது படம் பார்க்கலாம் அல்லது காமெடி…
மேலும் வாசிக்க -
14 March
ப.காளிமுத்து கவிதைகள்
1. திருமண அழைப்பாக வெற்றிலை பாக்கு பூத்தட்டில் அமர்ந்திருக்கிறது வெற்றிலையின் சிவப்பை உடலில் பாய்ச்சிப் பின் காரத்தை மணிக்கட்டில் திலகமிடுகிறேன் காம்பைக் கிள்ளித் திண்ணும் அச்சிறுவனிடமிருந்து உன் நெற்றிவகிடைக் காத்திட வேண்டும் மொடாக்கிழவிக்கு நுனிகூட பார்வைக்கு கிட்டிடக்கூடாது வீட்டிலுள்ள எல்லா பாக்குகளுக்கும்…
மேலும் வாசிக்க