கவிதைகள்

  • Mar- 2021 -
    14 March

    கவிதை – கமலதேவி

    என்ற ஒருவன் கூச்சம்…தயக்கம் திடுக்கிடல்… அவனை ஏற்பதில். இதுவரை பகிராத அவள் படுக்கையில் சாவகாசமாகப் படுக்கிறான்… துயிலெழுந்து குஞ்சாமணி ஆட்டி ஓடிவரும் அதிகாலை அவன். அன்பின் அவசரத்தில் அவள் கண்ணாடியை சுழற்றி வீசி முகத்தில் அடிக்கும் மயூரன். புத்தகங்களுக்கு பக்கத்தில் ஆமையும்…

    மேலும் வாசிக்க
  • Feb- 2021 -
    9 February

    நிழலி கவிதைகள்

    குப்பைகளை சுமக்கிறேன் —————————————– புற்களை மேய்ந்து கொண்டிருந்த சிறுவன் தோற்பை நிரம்பிய திருப்தியில் பூங்காவை விட்டு வெளியேறிய போது பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானத்தை உறிஞ்சித் தூக்கி எறிகிறேன்… வேகமாக ஓடிவந்தவன் அதையெடுத்து நசுக்கப்பட்ட அடிபாகத்தில் ஆரஞ்சுச் சாற்றை ரசித்து உறிகிறான்…. அருவறுப்பாக …

    மேலும் வாசிக்க
  • 9 February

    ஜீவன் பென்னி கவிதைகள்

    உலகத்தைக் கைவிடுதல் – 1 * தட்டையான இந்த உலகில் உனக்கான முகமூடி அமைதியற்றிருக்கிறது அதை நீ அணிந்து கொள்வதை விட அதை இன்னும் பைத்தியமாக்குவதே சிறந்தது. * தட்டையான இந்த உலகில் உனக்கான மழை குளிர்ச்சியற்றிருக்கிறது அதை நீ எதிர்பார்த்திருப்பதை…

    மேலும் வாசிக்க
  • 9 February

    பிருந்தா இளங்கோவன் கவிதைகள்

    சுவை நிறைந்த வீடு ———————————– யாருமறியாமல் நானும் நீயும் முத்தமிட்டுக் கொண்ட அந்தக் கிராமத்து வீட்டிற்கு நான் போக நேர்ந்தது மாடியறைக்கெதற்குப் போகிறாய் தூசும் தும்புமாய்க் கிடக்கிறது என்று அரற்றினாள் கயிற்றுக் கட்டிலில் சுருண்டு கிடந்த அங்கம்மாள் கிழவி முன்பு கோடைப்…

    மேலும் வாசிக்க
  • 9 February

    ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்

    ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை. 1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார். என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார். 2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட…

    மேலும் வாசிக்க
  • 8 February

    பண்ணாரி சங்கர் கவிதைகள்

    இசை நொறுங்கிய கதை இசை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது ராகதாளமென்னும் அதன் கரங்களால் அவனைப் பற்றியபடி தாளம் தப்ப ராகம் தப்ப சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது உடைந்தது வயலின் உடைந்தது வீணை உடைந்தது யாழ் உடைந்தது புல்லாங்குழல் உடைந்தது மிருதங்கம் உடைந்தது…

    மேலும் வாசிக்க
  • Jan- 2021 -
    6 January

    ஸ்ரீதர் பாரதி கவிதைகள்

    ஞாபக நதி நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம் அலங்கரிக்கும் வரவேற்பறையில் அலைந்து திரியும்  வண்ணமீன் ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின் விராலை கெளுத்தியை உளுவையை கொறவையை விலாங்கை அசரையை கெண்டையை ஜிலேபியை நளுங்கை இன்னும்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    அ.ரோஸ்லின் கவிதைகள்

    இரவு இந்த மாலை  கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது. ஒருபோதும் இறங்கமுடியாத வழுக்குப்பாறையாக விரியும் மனதை ஆட்டுக்குட்டியைப் போல கடந்தாக வேண்டும். பூச்சிகளாக  மறையும் வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை. ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென ஓடுகின்றன. மெல்லிய ஒளியின் கோடுகள்…

    மேலும் வாசிக்க
  • 5 January

    ஷிசுக்கு கவிதைகள்

    சாத்தானின் அன்பு நான் சாத்தானுடன் இணைந்துவிட்டதாக முடிவுகள் எட்டப்பட்டுவிட்ட பின் மீட்கும் பணிகளுக்கிடையில் என் அறையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் வாய் உலர்ந்து தொடர்ச்சியான உராய்வில் மேலுதட்டின் புண் விரிந்து இருந்தது. இருளின் மத்தியில் மேல்தட்டில் ஓர் உருவம் வெறுமையில் அதிர்ந்துகொண்டிருந்தது. நான்…

    மேலும் வாசிக்க
  • 4 January

    கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

    நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…

    மேலும் வாசிக்க
Back to top button