கவிதைகள்

  • Dec- 2020 -
    9 December

    அன்றிலன் கவிதைகள்

    சொற்கள் உறங்கும் அறை நிகழ்தகவுகளின் நீட்சியாய் நிகழ்ந்தவொரு நிகழ்வின் வழியே விழுந்தவொரு விரிசலை ஒட்டும் வார்த்தைகளைத் தேடுகிறோம். முன்நின்றதும் தானாகத் திறக்கும் தானியங்கு கண்ணாடிக் கதவுகளைப்போல் அகமகிழ்வைத் திறக்கும் நிகழ்வொன்றை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். சாலையோர மரங்களில் உதிரக் காத்திருக்கும் பூக்களின் வாசனை…

    மேலும் வாசிக்க
  • 8 December

    அ.ரோஸ்லின் கவிதைகள்

    காற்றை உட்கொண்டவன் ————- நாட்கள் தூசியைப்போல பறந்து கொண்டிருந்தன. அதன் ஒரு துகளாக அவள் மிதந்தலைகிறாள். நிறமழிந்த ஓவியம் என அவள் அன்பு உருமாறியிருப்பதை அவன் அறியாதவனில்லை. சின்னஞ்சிறு  விலங்கின் பின்தொடர்தலாக அவளை அவன் கண்டுபிடித்திருந்தான் உண்மையின்  அசைவுகளில் இடம் பெயர்ந்த …

    மேலும் வாசிக்க
  • 8 December

    ஜீவன் பென்னி கவிதைகள்

    பாதைகளின் முடிவில் துவங்கும் அன்புகள் 1. நம் உறவின் வெளிச்சத்தை சிறு அகலில் நிரப்பியிருக்கிறோம். ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு திசையைக் காண்பிக்கின்றன, அன்பு அதன் திசையிலிருக்கும் காலடிகளைத் தனியாகப் பின் தொடர்ந்து ஒரு ஓரத்தில் தனக்கானவற்றைக் கண்டுபிடித்துக்கொள்கிறது. 2. இந்தப் பாதைகள்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    கா.சிவா கவிதைகள்

    அதற்குப் பெயர் ————————— வார்த்தைகள் இல்லாததால் அல்ல குவளையில் தளும்பி நிற்கும் தேனில் எத்துளியை முதலில் எடுப்பதென திகைத்து நிற்கிறேன் பார்க்கப் பிடிக்காததால் அல்ல முழுவதும் பூத்த மலர்மரத்தில் எப்பூவை முதலில் பார்ப்பதென அசந்து நிற்கிறேன் பேசியும் நோக்கியும்தான் உணர்த்திட வேண்டுமென்றால்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    சோ.விஜயகுமார் கவிதைகள்

    நாயொன்று  வீட்டின் அருகே வரும்போது என்ன செய்யலாம் அதன் பற்களைக் கண்டு பயப்படலாம் ஓயாது அசையும் அதன் வாலைக் கண்டு சோர்வடையலாம் அதன் கால்களில் காய்ந்த சகதியைக் கண்டு சலித்துக்கொள்ளலாம் குரைக்கிற சப்தத்தை கேட்டு காதை மூடிக்கொள்ளலாம் விரட்டலாம் கல் எறியலாம்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    யாழ் ராகவன் கவிதைகள்

    எனது வேதனகளை மொழிபெயர்த்து பகர்கிறது அறையின் ஐந்தாவது சுவர் வெறுமையின் கோரம் கடித்த தனிமையின் மீது பீறிடுகிறது ரத்தம் நிகழின் தூக்குமேடையில் பிசுபிசுத்தபடி நிற்கிறது நிர்வாணம் கலையாத நிழல் காலைச் சுற்றி கழுத்தைக் கௌவிய மௌனத்திக்கு குரல்வளைக் குருதிக்கு முன்னேறுகிற அவசரம்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    இரா.கவியரசு கவிதைகள்

    கறிக்குழம்பு மணக்கவில்லை ————————————————– என்னது கறிக்குழம்பு தயார் செய்யும் போது ஊண் உருகும் நெய் மணக்கவில்லையா ? நாசிகளே நீங்களாகவே குதித்து உடைந்து விடுங்கள் பிடுங்கி எறிந்தால் அவமானமாகிவிடும் திடீரெனக் கதவடைப்பது உங்களுக்குப் பழக்கம் இல்லையே வாசனைக்கால்களை கழற்றிவைத்துவிட்டு உள்நுழையும் மூச்சுக்குத்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    ஸ்ரீதர்பாரதி கவிதைகள்

    அன்பிற்கும் உண்டோ  அடைக்கும் தாழ் ———————————— மணலோடும் ஆற்றுக்குள் நாணற்பூக்கள் திரட்டி சேடிப்பெண்ணாக வெஞ்சாமரம் வீசுகிற இடையன் மகனுக்கு ஈடாக என்ன தருவது? அந்திச்சூரியனை இழைத்து பிறைநிலவை பெயர்த்து வைத்து கிரீடமொன்று பரிசளிக்க லாம். *** தேநீர் நிலையத்தின் பண்பலைப்பாடல் —————————————————————–…

    மேலும் வாசிக்க
  • 8 December

    க.ரகுநாதன் கவிதைகள்

    பூனைகளைப் பிடிப்பதில்லை அல்லது நாய்களைப் பிடிக்கும் மென்மயிர்க் காலினுள் உகிர் புதைந்த பூனைகளைப் பிடிப்பதில்லை. அல்லது நகங்களால் கீறத் தெரியா நாய்களைப் பிடிக்கும். நினைவில் உத்தியுள்ள மிருகம் பூனை. லாவகம் நிறைந்த அது அலட்சியத்தின் உருவகம். வாசலை விட சாளரங்களே பூனையின்…

    மேலும் வாசிக்க
  • 8 December

    குதிரைக்காரன் கவிதைகள்

     [ மு  ] எனது முலையின் மீது அவன் கண்கள் அதை அப்படியே எடுத்து வந்து விட்டேன் . அவனது கண்கள் இனியெப்போதும்  நள்ளிரவையே காணும். தலையறுக்கப்பட்டப்பட்ட பறவையினுடையதைப் போல் பட படவென அடித்துக்கொண்டேயிருக்கின்றன அவன் இமை மயிர்கள்.    [ க  ] அமைதியான நள்ளிரவுகளில் யாரோ வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டு  நெடுநேரம் நிற்கிறார்கள். அம்மா எழுந்து  திறக்க வருவதற்குள் போய்விடுகிறார்கள். நள்ளிரவில் இன்றும் தட்டக்கூடுமென தாழ்ப்பாளின்  அருகிலேயே தயாராயிருக்கையில் அன்றவர்கள்…

    மேலும் வாசிக்க
Back to top button