கவிதைகள்
-
Dec- 2018 -19 December
தமிழ் உதயா கவிதைகள்
எனக்கு கடல் முகம் — நீல நினைவுறும் ரயிலில் கண்களைச் சாத்தி நகரும் நாளொன்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இளவேனிலின் புழுதி வாசம், தழைக்கும் நுனிகளிடை நடுங்கும் புலரொளி, மெல்ல ஊர்ந்தெழும் ஈரம் கோர்த்த தூவான மிச்சம், புதைத்து நுழைவதற்கு தகுந்த கேசரக்…
மேலும் வாசிக்க -
19 December
நிலாகண்ணன் கவிதைகள்
ஆண்கள், பெண்கள் பூவைத்திருக்கும் பெண்தலைக்கும் மீசைவைத்திருக்கும் ஆண்தலைக்கும் இடையில் பசிவைத்திருக்கும் ஒடுங்கியவயிற்றோடு அமர்ந்திருப்பேன் வடித்து நிமிர்த்திய பொன்னியரிசி சாதமென மஞ்சள்பூக்காத வெண்பளிங்கு கழிவறைகள்தான் இப்பூவுலகில் நான் வாழ்வதற்காக மல்லாக்க விழுந்த சோழிகள் கடைசி பேருந்துக்குப்பிறகு கதவோவியங்கள் காமச்சித்திரங்கள் இயங்க ஆரம்பிக்கும் நடுநிசியில்…
மேலும் வாசிக்க -
19 December
அவர்கள் வந்துவிட்டனர்
நேற்று மாலை கோழிகள் அடையும் நேரத்தில் வாசலில் நின்று நாய் குரைத்துக் கொண்டேயிருந்தது பல நாள் திட்டமிட்ட அவர்கள் திடீரென மிகத்தாட்டியமாக எங்கள் கூரைக்குள் நுழைந்தனர். நாய், தாத்தா, அம்மாச்சி, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என்று எல்லோரது தோலிலும் ரசாயனங்களைத்…
மேலும் வாசிக்க -
19 December
சொல்லின் தற்கொலை
உன்னிடம் சொல்ல வேண்டி சேகரத்த சொற்களை ஏந்தி நின்றேன் கண நேரம் தான் அந்த நேரம் உமன்கொட் நதியின் பரிசுத்தம் கையில் தவழ்ந்தது செண்பகப்பூ வாசம் வீசியது செர்ரீ ப்ளாசம் மலர்கள் நிறைந்த மரம் கண்ணுக்குள் தெரிந்தது மங்குஸ்தான் பழங்களின் சுவை…
மேலும் வாசிக்க