மொழிபெயர்ப்பு சிறுகதை
-
Jan- 2024 -5 January
கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி
மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின்…
மேலும் வாசிக்க -
5 January
கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள். இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச்…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -5 July
வாடகை மனைவி – அபிஜித் சென் – வங்காளச் சிறுகதை (தமிழில்: அகிலா ஶ்ரீதர்)
அது மார்ச் மாதத்தின் பிற்பகுதி. பரந்து விரிந்த வயல்களினூடே புழுதி நிறைந்த பாதை ஒன்று பிரிந்து சென்றது. பிற்பகல் சூரியனின் மங்கலான வெளிச்சத்தில் தொலைதூரத்திலிருந்த கிராமங்கள் இன்னும் தொலைவில் இருப்பது போலத் தோன்றின. அந்த நிலப்பரப்பின் பெரும்பகுதி பாழடைந்து தரிசாக இருந்தது…
மேலும் வாசிக்க