சிறார் இலக்கியம்

  • Mar- 2020 -
    18 March

    எனக்கு அம்மா வேணும் (சிறார் கதை) – விழியன்

      ”எனக்கு உடம்பு சரியில்லை” என்றது மிக்கா. “சரி வா மருத்துவரைப் பார்ப்போம்” என்றது குக்கா. மிக்காவும் குக்காவும் பென்குயின்கள். அண்டர்டிகாவில் வாழ முடியாததால் அங்கிருந்து எல்லா பென்குயின்களும் வெளியேறிவிட்டன. மிக்காவும் குக்காவும் ஒரு மலையில் வசித்து வந்தனர். “இந்த ஊரில்…

    மேலும் வாசிக்க
  • 18 March

    தங்கமுட்டை வாத்து (கதைப்பாடல்)- நல்லாசிரியர் அனுமா

    புதூர் என்னும் சிற்றூரில் பொன்னன் என்பவன் மனைவியோடு பிள்ளைகள் இன்றித் தனியாக பொறுப்பாய் வாழ்ந்து வந்தனன்… உழைப்பில் கிடைக்கும் ஊதியத்தில் உணவும் தேவையும் தீர்ந்தது பிழைக்க வேறு நிலமில்லை பெரிதாய் சொத்து ஒன்றுமில்லை.. வயது கொஞ்சம் கூடியது வாட்டம் உடலில் சேர்ந்தது…

    மேலும் வாசிக்க
  • 18 March

    குறள் சொல்லும் மணிக்கூண்டு

    புதுவை மாநில எல்லையிலே புகழ்பெற்ற ஊராம் முத்தியால்பேட்டை இதமாய் தென்றல் வீசிவரும் இயற்கை நெய்தல் நல்லூராம் சென்னை செல்லும் சாலைக்கு தேசத்தந்தை நற்பெயராம் அண்ணாந்து பார்க்கும் நிலையினிலே அங்கே நிற்கும் மணிக்கூண்டு அப்பாவோடு பள்ளிக்கு அன்றாடம் செல்லும் போதினிலே தப்பாமல் அப்பா…

    மேலும் வாசிக்க
  • 12 March

    குட்டியானை அழகன்- ஞா.கலையரசி

    அந்தக் கிராமத்தின் பெயர் அகரம். அதன் பக்கத்தில், ஒரு பெரிய காடு இருந்தது. ஒரு நாள் அதிகாலையில், அந்தக் காட்டிலிருந்து, அகரம் கிராமத்துக்குள் நுழைந்த நாலைந்து யானைகள், தோட்டத்தில் விளைந்திருந்த கரும்பையெல்லாம் முறித்துத் தின்று, பசியாறின… அன்று காலை வழக்கம் போல்,…

    மேலும் வாசிக்க
  • Feb- 2020 -
    17 February

    சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா

    கௌதாரியும் குஞ்சுகளும்…. (கதைப்பாடல்) குடியானவன் ஒருவன் வயலினிலே குஞ்சுகளோடு கௌதாரி ஒன்று கூடு கட்டி பலநாட்கள் குதூகலமாக வாழ்ந்து வந்தது… இரை தேடிச் சென்ற அது இரவு முழுதாய் கவிழ்வதற்குள் இல்லம் வந்து சேர்ந்தது இறகால் குஞ்சினை அணைத்தது.. அம்மா அம்மா…

    மேலும் வாசிக்க
  • 16 February

    கிளி ஜோசியம் – சிறுவர் கதை

    அன்று ஞாயிறு என்பதால், தமிழ்ச்செல்வி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். “கிளி ஜோசியம் பார்க்கலியோ, கிளி ஜோசியம்!” என்று கூவியபடி, ஒருவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவர் வைத்திருந்தக் கூண்டுக்குள், ஒரு பச்சைக்கிளி இருந்தது. “கிளி ஜோசியக்காரரே! இங்க வாங்க!”,. என்று தமிழ்ச்செல்வியின்…

    மேலும் வாசிக்க
  • Dec- 2019 -
    4 December

    ராசாத்தி- சிறார் கதை

      ஞாயிறுக்கிழமை. காலை எழுந்ததுமே தன் தந்தையை நச்சரிக்க ஆரம்பித்தாள் ரஞ்சனா. ஞாயிறு ஒரு நாள் மட்டும் தான் ரஞ்சனாவின் அப்பா சம்பத்திற்கு விடுமுறை நாள். வாரம் முழுக்க கடுமையான உடல் உழைப்பு வேறு. மற்ற நாட்களில் காலை ஏழு மணிக்கே…

    மேலும் வாசிக்க
  • 4 December

    “மெய்ப்பொருள் காண்பது அறிவு” –  சிறுவர் கதை

      அரையாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளி திறக்கப்பட்டது. அந்த விடுமுறையில் தொலைக்காட்சி பார்த்து, நேரத்தை வீணடிக்காமல் மாணவர்களால் முடிந்த, பயனுள்ள நல்ல காரியங்கள் செய்து வருமாறு ஏழாம் வகுப்பாசிரியர் இளமாறன் சொல்லியிருந்தார். அவர்கள் செய்தவற்றுள் மிகச் சிறந்தது என வகுப்பில் பெரும்பான்மையான …

    மேலும் வாசிக்க
  • Nov- 2019 -
    17 November

    ‘உள்ளத்தனையது உயர்வு’ – சிறுவர் கதை

    முத்துவும், மணியும் ஐந்தாம் வகுப்புத் தோழர்கள். அவர்களுடைய வகுப்பாசிரியர் தமிழினியன், இந்தாண்டு குழந்தைகள் தினத்தைப் புதுமையாகக் கொண்டாட முடிவெடுத்தார். மாணவர்களிடம் பல வண்ணங்களில், பலூன்களை வாங்கிக் கொடுத்துப் பெரிதாக ஊதி, அவற்றில் சூழல் பாதுகாப்பு வாசகங்களை, எழுதச் சொன்னார். அதன்படி ‘மழைத்துளி…

    மேலும் வாசிக்க
  • 2 November

    பறங்கிக்காய் சொன்ன கதை  – (சிறுவர் கதை)

    கதிர் பள்ளி முடிந்து, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் நடந்து வந்த போது, “தம்பி!” என்று, ஒரு குரல் கேட்டது.  அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். தெருவில் அவனைத் தவிர, வேறு யாருமில்லை என்பதால், பயம் ஏற்பட்டது. “பயப்படாதே; நான்…

    மேலும் வாசிக்க
Back to top button