சிறுகதைகள்
-
Oct- 2023 -2 October
கூடாதவைகளின் எச்சரிக்கை – மாறன்
அந்தி மாலை. சூரியன் மெல்ல அன்றைய நாளின் பகல் பொழுதுக்கு ஓய்வு கொடுத்துக் கொண்டிருந்த நேரம். சுற்றிலும் இயங்கும் எதன் மீதும் கவனம் செலுத்தாமல் சூரியனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தர். அருகில் அவன் மகன் அஸ்வின் நின்றுகொண்டிருக்க, அவன்…
மேலும் வாசிக்க -
Sep- 2023 -17 September
ஆளுக்கொரு அலுவல்கள் – ரபீக் ராஜா
“த்தா! நம்மளப் பாத்தா எப்படி தெரியுதுன்னு தெரியல. வர்ற கோவத்துக்கு இதே காரை அந்த டீம் லீட் சங்குல வச்சு ஏத்துனாலும் என்னோட ஆத்திரம் தீராது!” ராகவ் மேலும் சிரிப்பதைப் பார்த்து திலக் கோபம்இன்னும்அதிகமானது. “எப்படிங்க உங்களால சிரிச்சிட்டு வர முடியுது?”…
மேலும் வாசிக்க -
17 September
ரயில் – தேஜூ சிவன்
காலிங்பெல் பறவைக்குரலில் கூப்பிட்டது. வெளியே நின்றவள் ஜோல்னாப்பை அணிந்திருந்தாள். “ஸார்.” “சொல்லுங்க” ”ரிம் சோப்தூள் புது பிராடக்ட். இனிமேதான் லான்ச் பண்ணப்போறோம். சாம்பிள் தர்றேன். நாளைக்கு யூஸ் பண்ணிட்டு உங்க ஃபீட்பேக் சொல்லுங்க.” “மேடம் ஆபிஸ் போய்ருக்காங்க.” “ஸார் ரிட்டயர்டு ஆய்ட்டிங்களா?…
மேலும் வாசிக்க -
17 September
பழைய கணக்கு – சரத்
சுனிலுக்குக் கண்கள் இருண்டன. கைகள் நடுங்கியது. கால்கள் தளர்ந்து போய் இருந்தன. வியர்வையால் உடலெல்லாம் ஈரம். ஆஹா! அந்த இலை… இப்பவே வேண்டும்! இங்கேயே! உடனுக்குடன்! அதைக் காய வைத்து, பொடியாக்கி, பீடியோடு சேர்த்துப் புகைத்து…! வேண்டும். உடனே! இல்லையெனில்? செத்து…
மேலும் வாசிக்க -
2 September
திட்டம் எண் 2.0 – தயாஜி
இப்போது என்ன மணி இருக்கும்?. தெரியவில்லை. இன்று என்ன கிழமை தெரியவில்லை?. என் பெயர் என்ன?. நினைவில் இல்லை. ஆமாம். தெரியவில்லை என்பதும் நினைவில் இல்லை என்பதும் ஒன்றல்ல. உண்மையில் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை. ஏதோ ஓர் இராட்ச இரப்பர்…
மேலும் வாசிக்க -
2 September
பெருநகர் கனவு – காந்தி முருகன்
தன்னந்தனியாக இந்த இடத்தில் என்னை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நான் எப்படி இங்கு வந்தேன்? பிரமாண்டமான மாளிகை போல இருக்கிறது அவ்விடம். கண்ணைக் கவரும் விளக்குகள். இருவர் படுக்கும் மெத்தை. வெள்ளை நிறத்திலான விரிப்பு. சுவரெங்கும் ஓவியங்கள்.…
மேலும் வாசிக்க -
2 September
ஆனந்தியின் இரண்டு கோடுகள் – கார்த்திக் பிரகாசம்
ஆரண்டு நாட்களாகவே ஆனந்திக்கு மனம் கெடையாய் கிடந்து துடித்தது. ஒவ்வொரு நொடியும் தோளில் பாறாங்கல்லை சுமப்பது போல் கனமாய் நகர்ந்தன. வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் முழுவதும் படபடப்பு. மூன்றாம் நாள் தள்ளிப் போகும் போதே கிலி பிடித்திருந்தது.…
மேலும் வாசிக்க -
Aug- 2023 -16 August
ஒரு புளிய மரமும் ஒரு பிள்ளையாரும் – முத்து ஜெயா
எனக்கு ஒரு பிள்ளையாரைத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் பிள்ளையாரில் தும்பிக்கை இருக்கும். சிறுசு, பெரிசாக தொப்பை கூட இருக்கும். ஆனால், என் பிள்ளையாரில் அது பிள்ளையார் என்று நம்பும்படியாக எதுவும் இல்லை. கல் தூணில் குழி வெட்டி எண்ணெய்…
மேலும் வாசிக்க -
16 August
அவன் பெயர் என்ன? – வசந்தி முனீஸ்
“அத்த ரேணுவ எங்க? ஏதோ பிரச்சினைன்னு எங்க அம்மா சொன்னா! “ என்று ரேணுகா தேவியின் அம்மாவிடம் கேட்டாள் ரேணுவின் தோழியான எதிர்வீட்டு கோகிலா. “ஆமாட்டீ…மாப்புள வூட்டுலருந்து இன்னைக்கு அதப்பத்தி பஞ்சாயத்துப் பேசத்தான் அவுங்க அம்மையும் அப்பனும் ஊர் பெரியவங்கள கூட்டிட்டு…
மேலும் வாசிக்க -
16 August
Chat.. Boot…3 – தேஜூ சிவன்
டிங். நோடிபிகேஷனின் மணிச் சத்தம். ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட். த்ரிஷா அவசரமாக அவள் புரொஃபைல் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே ராபர்ட் ஃபிராஸ்ட். The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles…
மேலும் வாசிக்க