சிறுகதைகள்
-
Jun- 2020 -5 June
குமரி இளஞ்சிரிப்பு- கிருஷ்ண ப்ரசாத்
‘ராசாத்தி என் உசுரு என்னுதில்ல…’ என்று பாடத் தோன்றியது அவளைப் பார்த்தவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை. மொட்டை மாடிக்குத் துணி காயப் போட வந்தவள், “கண்ணழகா…” பாடலை மார்க்கமான குரலில் பாடிக் கொண்டே கொடியில் இருந்த க்ளிப்புகளைக் கழட்டிக் கொண்டிருந்தாள். அவள்…
மேலும் வாசிக்க -
5 June
நிஜமாத்தான் சொன்னேன் ஆனந்தி- செல்வசாமியன்
பேக்கிங் செய்த சாம்பிள் பீஸ்களை பாண்டியன் சார் டேபிளில் கொண்டு போய் வைத்தோம். அவர் அதற்காகவே காத்திருந்தது போல அதை எடுத்துக் கொண்டு பையர் ஆபீஸிற்குப் புறப்பட்டார். நாங்கள் அவர் பின்னாடியே கார் வரைக்கும் நடந்தோம். காரில் ஏறி அமர்ந்தவர் எங்களைப்…
மேலும் வாசிக்க -
May- 2020 -20 May
பருத்தி மூட்டை- விஜய் வேல்துரை
கோபி தன் குறும்படத்தின் கதையைச் சொல்லி முடித்து லேசாகச் சிரித்தபடி வேலனின் கருத்தைக் கேட்கக் காத்திருந்தான். வேலனின் முகத்தில் எந்த வினையும் இல்லை. கை விரல்களுக்கிடையில் கரைந்து கொண்டிருந்த சிகரட்டையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான். “ப்ரோ கதை எப்படி, தாறுமாறா இருக்குதுல்ல?”…
மேலும் வாசிக்க -
20 May
வினோதன் டார்வின்- ராம்பிரசாத்
சிறு வயதில் என் பிறந்தநாளை கையில் ஒரு மதுக்கோப்பையுடன் நீச்சல் குளத்தில் நான்கைந்து அழகிகளுக்கு மத்தியில் கழித்த நினைவு இப்போதும் நிழல் போல் நினைவிருக்கிறது. அந்த அழகிகளை அழகிகள் என்று சொல்வது தவறு. அவர்கள் அழகிகளே இல்லை. பார்பி பொம்மைக்கும் அவர்களுக்கும்…
மேலும் வாசிக்க -
20 May
ஏலி 222- மித்ரா அழகுவேல்
அவனியெங்கும் இந்நாளைக் கொண்டாடும் ஆர்வத்தோடு மக்கள் விடியலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 1111 வருடங்கள் கழித்து இப்படி ஒரு மகத்தான நாளைக் காணப்போகும் உற்சாகமும் தாளவியலா ஆர்வமும் ஒவ்வொருவர் உடல்மொழியிலும் பொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் மக்கள் இந்நாளைக் கொண்டாட சூரியன் வருகைக்காகக் காத்திருக்க,…
மேலும் வாசிக்க -
20 May
சுவரின் மீதிருக்கும் அந்தத் தடம்- வெர்ஜீனியா வூல்ஃப்
சுவரின் மீதிருந்த அந்தத் தடத்தை நான் முதன்முதலில் பார்த்தது ஜனவரி மாதத்தின் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். ஒரு தேதியை நிர்ணயிப்பதற்கு தான் என்ன பார்த்தோம் என்பதை ஒருவர் நினைவு வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆகவே நான் தீயை, என் புத்தகத்தின் பக்கங்களின்…
மேலும் வாசிக்க -
18 May
வருகை- எம் கே மணி
அந்த மேட்டில் இருந்து இறங்கும் சாலை மிக நீளமானது. அப்புறம் கொஞ்சம் சமநிலை, அந்த இடத்தில் பாதையோரத்தில் இடுப்பளவு உயரத்தில் ஒரு கோவில் பண்ணி அதற்குள் கறுப்பாக ஒரு விநாயகரை வைத்திருக்கிறார்கள். இரவும் பகலும் அவர் இருப்பது இருட்டில்தான். இப்படி காடு…
மேலும் வாசிக்க -
6 May
திரும்பிப் போ- லிங். சின்னா
மேக்னா ஷர்மா. தேவதை அவள். டேலியா,பனித்துளி, பூஸ்குட்டி, கிளிக்குஞ்சு, சிட்டுக்குருவி, துளசிச்செடி, போட்டோகிரபி என்று ஒரு சொர்க்கத்திற்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அதிகாலை தியானம் அவளை மேலும் அழகாக்கி இருந்தது. அவளைப் பொறுத்தவரை தேநீரைத் தயாரிப்பதை விட அதைப் பருகுவது என்பது ஒரு…
மேலும் வாசிக்க -
6 May
பதினேழு- செல்வசாமியன்
“புதுச்சட்டைக்கு யாராவது இஸ்திரி போடுவாகளா..? நீ பண்றதெல்லாம் ரொம்ப அதிசயமாத்தான்டா இருக்கு..” பூமயில் இட்லித் தட்டில் மாவை ஊற்றிக்கொண்டே சொன்னாள். “புதுச்சட்டைனாலும் மடிப்புத்தடம் அசிங்கமாத் தெரியுதுல்ல..” என்று சட்டையை ஹேங்கரில் போட்டுவிட்டு “அப்பா வந்ததும் இந்த சட்டையையும் வேட்டியையும் கட்டிக்க சொல்லு,…
மேலும் வாசிக்க -
6 May
ஓவியம்- வளன்
வாயில் வைத்திருந்த சிகார் புகைந்து கொண்டிருந்தது. தீர்ந்து போன ஒயின் பாட்டில்கள் அந்த அறையில் இங்குமங்குமாகக் கிடந்தன. மெல்லிய செக்காவ்ஸ்கியின் இசை அங்கு ஒலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அவன் எதுவும் வரையப்படாத பிரமாண்ட கேன்வாஸை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கேன்வாஸின் அளவை…
மேலும் வாசிக்க