சிறுகதைகள்

  • Aug- 2019 -
    31 August

    மழை

    இந்து அறநிலையத் துறையிடமிருந்து வந்த அந்த கடிதம் கண்ட நிமிடத்திலிருந்து இருப்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலம். வீட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சுவரின் ஆணியில் மாட்டப்பட்டிருந்த அங்கவஸ்த்திரத்தை கர்வத்துடன் பார்த்தார். என்ன நினைத்தாரோ என்னவோ, தூசி படிந்திருந்த வஸ்த்திரத்தை…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஒரு பக்கக் கதை

    முகில் கடந்த மூன்று வாரங்களாக வீடு தேடிக் கொண்டிருக்கிறான். எதுவும் சரியாக அமையவில்லை. புலம்பியபடியே இன்றும் வீடு தேடும் படலம் முன்னிரவு தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்தது. “என்ன முகில்… இது வரை 30 வீடு பார்த்திருப்போம்…. ஒன்னு கூடவா பிடிக்கல?” விஜி அலுத்துக் கொண்டாள்.…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஆட்டக்காரங்கோ

    “டேய் ஊள எனக்கு கொக்கோகோலா கார்க் ஒன்னு கச்சுகிதுடா” பாந்தா கடையிலிருந்து கொட்டி விட்டுச் சென்ற குப்பையை நீண்ட நேரமாக கிளறிக் கொண்டிருந்த தரணிக்கு அதிஷ்டம் அடித்தது. வைரம் கிடைத்து விட்ட கணக்காய் முகம் மலர சோடா மூடியை வினோத்திடம் காண்பித்தான்.…

    மேலும் வாசிக்க
  • 17 August

    ஒரு இனிய நாள் – Ada Cambridge

    தாமஸ் போஹன் பிரபுவுக்கு இல்லற வாழ்க்கை வெறுத்துப் போயிருந்தது. சொல்லப் போனால் அவனுக்குப் பெண்களிடத்தில் அலுப்பும் சலிப்பும் தட்டியிருந்தது. நாகரிகத்தின் சுவடுபடியாதவொரு நாட்டுக்குப் பயணித்து அங்கே சில வருடங்களைக் கழிப்பதன் மூலம் ஆடம்பர வாழ்க்கையினின்று விடுபட்டு, சற்றே ஆசுவாசங்கொள்ள எண்ணினான். அதனாலேயே…

    மேலும் வாசிக்க
  • 17 August

    முதலாவது பெண் மலையாளம்:சிதார.எஸ்

    பச்சை முந்திரியின் மணம். என் நீண்ட வருட நண்பன் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதைப் போலக் கனவு கண்டேன். நான் அப்போது கடற்கரையில் இருந்தேன். அலைகளும்,நுரைகளும்,வெய்யிலின் கொடுமையும் தீயாகக் கண்ணுக்குள் இறங்கத் துவங்கியிருந்தன. என்னைத் தவிர மற்ற எல்லாமும் ஓரங்க நாடக…

    மேலும் வாசிக்க
  • 16 August

    உயக்கம்…

    முப்பது வருடங்களுக்கு மேலாக காடுகளில் ஆடு மேய்த்தே தளர்ந்து போன மனிதர் சாமி. உகந்த நாயகன் குடிக்காட்டைச் சுற்றியுள்ள வறண்ட காடுகளில் சாமியின் காலடித்தடம் படாத நிலமில்லை. கையில் தூக்குச்சட்டியும், தோளில் அலக்கையையும் வைத்துக்கொண்டு முன்னாடி இவர் நடந்தால், சொல்லுக்கு கட்டுப்பட்டது…

    மேலும் வாசிக்க
  • 16 August

    உங்களுடன் சில வார்த்தைகள்

    நான் உங்களுடன் சிறிது பேசப் போகிறேன்.மலர் மாலைகளின் வாசம், புகையும் ஊதுவத்திகள். இதைவிட்டால்,வேறு நல்ல நேரமோ, சூழ்நிலையோ அமையப்போவதில்லை அல்லவா? உங்கள் முகங்கள் இறுகியிருக்க வேண்டாமே? நீங்கள் இத்தனை காலம் அறிந்த அதே மனிதன் தானே, இன்று என்ன மாறுதல்? கிட்டத்தட்ட…

    மேலும் வாசிக்க
  • 1 August

    சுண்டைக்காய்

    மீவெயில் காலத்தின் நடுப்பகல் மெல்ல நகர்ந்து சாய்வெயில் எழும் நேரத்தில் அந்த பிளாட்டினா நாற்சந்தியிலிருந்து மேற்கு சந்திற்குள் நுழைந்தது.வண்டி ஓட்டுபவனின் கண்கள் சுருங்கிய நேரத்தில் , சுண்டைக்காய் செடி அவர்களின் கால்களில் கீறி கீழே சாய்ந்தார்கள். விழுந்த இடத்திலேயே கிடந்து,“அந்தக் கொடுவாளை…

    மேலும் வாசிக்க
  • Jul- 2019 -
    31 July
    Dhilipan

    குளிர்

    குளிர் பரிட்சயமில்லாத இந்த நகரத்தில் இப்படியொரு சோதனை முயற்சியில் நான் இறங்கியிருக்கக் கூடாது தான். இந்த உண்மை என் புத்திக்கு எட்டுவதற்குள் எனது அறை வெகு தொலைவு சென்று விட்டது. மொபைலை உசுப்பினேன். பளீரென ஒளிர்ந்த திரையில் தட்பவெப்பநிலை 14 டிகிரி…

    மேலும் வாசிக்க
  • 31 July
    Latha Arun

    இதுவோர் இரவுப் பணி- ஜொனிட்டா மாலே, உகாண்டா

    நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. என்னுடைய இளம் பிராயம் ஒரு வகையில் இந்தப் பணிக்கு என்னை ஆயத்தப் படுத்தி இருக்கிறது எனலாம்-இதைப் பணியென்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால்.. என் அம்மாவும் இதே பணியில் இருந்தார், அவருடைய அம்மாவும் கூட. அதனால் இதிலிருந்து…

    மேலும் வாசிக்க
Back to top button