சிறுகதைகள்

  • Mar- 2019 -
    20 March

    நான் அம்மாவாகிட்டேன்

     அவள் மட்டும் குத்த வைத்த இடத்தை விட்டு நகராமல் விட்டத்தைப் பார்த்தபடியே இருந்தாள். ஊர்க்காரர்கள் சிலர் வந்திருந்தனர். இப்படி நடக்கும் என்று தெரிந்தால்.. . அழுகையாக வந்தது. இனியும் நான் வாழ்ந்துதான் ஆக வேண்டுமா? அழ வேண்டும் என்று தோன்றுகிறது. யாரை…

    மேலும் வாசிக்க
  • 20 March

    கோழியும் கிழவியும்

     காரில் இரண்டு அண்ணாக்களுடன் சென்று கொண்டிருந்தேன் .வழியில் மதிய உணவுக்காக ஒரு ஹோட்டலில் நிறுத்தலாம் என முடிவு செய்து வழி மேல் விழி வைத்து தேடலை துவக்கினேன். .அப்பொழுது எங்களுடன் பயணம் செய்த அண்ணண் ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் காட்டி…

    மேலும் வாசிக்க
  • 5 March

    தாகம்

    ” இங்க பாரும்மா சசி இதுக்கெல்லாம் என் கிட்ட மருந்து இல்ல. நீ பக்குவமா உன் வீட்டுக்காரர் கிட்டயே பேசிப் பாரும்மா…” “அவர் கிட்ட எல்லாம் பேச முடியாது டாக்டர். அவரைப் பொறுத்த வரைக்கும் இந்த மாதிரி எண்ணமெல்லாம் ஒரு குடும்ப…

    மேலும் வாசிக்க
  • 4 March

    ரோஸ் நிற புத்தன்

    இந்த வாழ்க்கை டூ வீலர்களால் ஆனது. காலத்தின் பேலன்ஸ் இல்லாமல் அவைகள் எப்போதாவது முட்டுச் சந்துகளில் முட்டி மோதி நிற்பவை. அப்படித்தான் நான் இந்த முட்டுச்சந்தில் டூ வீலரோடு நின்று கொண்டிருக்கிறேன். இன்று மாலை நான், அதோ அங்கு என் கண்…

    மேலும் வாசிக்க
  • 4 March

    போருக்குப் பின்…

    விமானம் மேகங்களை விட்டுக் கீழிறங்கும் வரை, இப்படி ஒரு உலகத்தில்தான் சில நாட்கள் வேலை செய்யப் போகிறேன் என துளி கூட நினைக்கவில்லை. சில மைல்கள் தூரம் கடலின் மேல் பறப்பது போன்றிருந்தது. கடலைக் கடந்ததும் சில அடிகள் கீழிறங்கியது விமானம்.…

    மேலும் வாசிக்க
  • 4 March

    விடுகதை

      இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு  ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும்…

    மேலும் வாசிக்க
  • Feb- 2019 -
    19 February

    கருப்பு வெள்ளை – நாடகம்

    காட்சி 1- கடவுள்– சாத்தான் –வீட்டுக்குள்  அந்த வீட்டுக்குள் வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே உள்ள சோபாவில் வேறொரு வித்தியாசமான முகம் மற்றும் உடல் அமைப்பு கொண்ட இன்னொருவர் அமர்ந்திருக்கிறார். வாய்ஸ் ஓவர்…

    மேலும் வாசிக்க
  • 19 February

    சூசனின் பிரதி

    ரேயின் முதல் தொடுகை சூசனின் மிருதுவான உள்ள கையில் மின்சாரத்தைப் போலத் தான் பாய்ந்தது. பின்பு தினந்தோறும் அவர்கள் சந்தித்துக் கொண்டனர்.சொல்லப்போனால் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதில் இருவரும் முனைப்புடன் இருந்தனர். ரேயின் காரியதரிசி ஒரு குறிப்புச்சீட்டை அவனிடம் தந்துவிட்டுச் சென்றாள்.பெரும்பாலும்…

    மேலும் வாசிக்க
  • 19 February

    இரண்டு கோடுகள்

    கண்ணன் ஹாலுக்கும் பெட்ரூம்முக்குமாக சுற்றிக்கொண்டிருந்தான் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே எதையோ தேடினான். மனைவி லதா வாசலில் சாவியுடன் காத்திருந்தாள். வெகு நேரமாக இவனைக் காணாததால் சலிப்புடன்  வேகமாக உள்ளே சென்று பார்த்தாள். கண்ணன் தலையை குனிந்தவாறு ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்தான்.…

    மேலும் வாசிக்க
  • Jan- 2019 -
    21 January

    ஈருயிர் ஒா் வாழ்க்கை

    “நீங்க ரொம்ப டிஸ்டா்ப் ஆகியிருக்கிங்க செல்வம், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவெடுங்க. யோசிச்சு சொல்லுங்கள்” இப்படி சொல்லி தற்போதைக்கு செல்வத்தை தட்டிக் கழித்தார் சூப்பா்வைசா். செல்வம் ஆம்புலன்ஸ் டிரைவா், ராசியில்லா டிரைவா். அவன் நண்பர்களை…

    மேலும் வாசிக்க
Back to top button