தொடர்கள்
-
Jan- 2021 -25 January
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;21 – ‘வரலாறு முக்கியம், அமைச்சரே!!!’ – சுமாசினி முத்துசாமி
இந்த வாரம் அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தி உலகின் பெரும்பாலானோருக்குக் கொண்டாட்ட செய்தி ஆகி விட்டது. எந்தெந்த நாடுகளில் எல்லாம் இனவாதமும், வெறுப்பரசியலும் தலையெடுக்க நினைக்கிறதோ அங்கு எல்லாம் பைடனின் வெற்றி ஒரு நம்பிக்கை கீற்றைப் பாய்ச்சியுள்ளது. மரபிற்காக நடத்தப்படும் பதவியேற்பு விழா…
மேலும் வாசிக்க -
10 January
நெல்லை மாநகரம் டூ நியூயார்க்; 20 ‘மாற்று மருந்து’ – சுமாசினி முத்துசாமி
ஒரு செய்தித்துளி – அமெரிக்காவில் சுய உதவி/ சுய முன்னேற்றப் புத்தகங்களின் விற்பனை எண்ணிக்கை 2013 முதல் வருடா வருடம் 11 சதவீத கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து, 2019 ல் 18.6 மில்லியனை எட்டியது. இச்செய்தியை உலகளாவிய தகவல்…
மேலும் வாசிக்க -
7 January
கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…
மேலும் வாசிக்க -
4 January
காகங்கள் கரையும் நிலவெளி;7 – சரோ லாமா
2020 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு ‘Shuggie Bain’ நாவலுக்கு அளிக்கப்பட்டது. பரிசு பெற்ற டக்லஸ் ஸ்டுவர்ட் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். 51 வருட புக்கர் பரிசு வரலாற்றில் பரிசு பெ றும் இரண்டாவது ஸ்காட்லாந்து நாட்டவர் டக்லஸ் ஸ்டுவர்ட். இதற்கு முன்…
மேலும் வாசிக்க -
Dec- 2020 -22 December
காற்றில் கரைந்த கந்தர்வன்;3 – மானசீகன்
தமிழ்த் திரையுலகில் சில இணைகளுக்கு வரலாற்றுச் சிறப்புண்டு..அதில் எவராலும் மறக்கவோ , மறுக்கவோ முடியாத ஓர் இணை எனில் அது இளையராஜா – பாலு இணைதான். எஸ்பிபி யின் மாபெரும் உச்சங்கள் அனைத்தும் ராஜாவுடன்தான் நிகழ்ந்தன. ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் அந்தரங்கமாகப் பிடித்த…
மேலும் வாசிக்க -
20 December
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;19 ‘உடம்பை வளர்த்தேனே’ – சுமாசினி முத்துசாமி
ஒரு சினிமாவில் முதல் காட்சி. ஒரு ஊரைக் காண்பிக்கின்றார்கள். நம்மூரை எப்படிக் காண்பிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும். கொஞ்சம் கொஞ்சமாக விடிவது போல், கோவில் மணி, பேப்பர் போடுபவர், அம்மக்கள் பால் காய்ச்சுவது, பூக்கடை, டீக்கடை, பள்ளிகள் என்று காண்பிப்பார்கள். நம்மூரின் பெரு நகரங்கள் என்றால் கூடவே சில சமயம் வயதான சிலர் வாக்கிங் போவது போலக்…
மேலும் வாசிக்க -
19 December
காகங்கள் கரையும் நிலவெளி; 6 – சரோ லாமா
ஓணான்களை இரக்கமின்றிக் கொல்லுதல் அல்லது வன்முறையின் அழகியல்: அப்போது நாங்கள் ஏழாவது அல்லது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். இந்த ‘நாங்கள்’ என்பது புரிசை அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்கள் பிரசித்தி பெற்ற நால்வர் அணியைக் குறிக்கும். பிரபாகரன், மோகன்தாஸ், முருகன், சரவணன்.…
மேலும் வாசிக்க -
13 December
கடலும் மனிதனும்;18 ’வெள்ளைத் தங்கம்: காலனியாதிக்கத்தின் கடல் வீச்சம்’ – நாராயணி சுப்ரமணியன்
அதன் செல்லப்பெயர் வெள்ளைத் தங்கம். பெரு நாட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு கடல்சார் பொருள் அது. ஆங்கிலப்பெயர் குவானோ (Guano). மக்கள் தொகை அதிகரிக்க, உணவுத்தேவையும் அதிகரித்தபோது, உற்பத்தியைப் பெருக்கி பலருக்கு உணவிடுவதற்கு குவானோ உதவியது. இப்போதைய, தொழில்மயமாக்கப்பட்ட நவீன வேளாண்மைக்கு…
மேலும் வாசிக்க -
13 December
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்;18 ‘லோக்கல்’ செய்தித்தாள்கள் – சுமாசினி முத்துசாமி
ஒரு பரபரப்பு இல்லாத காலைப்பொழுது. எழுந்து, குளித்து, அவசர அவசரமாக அலுவலகம் செல்லும் தொந்தரவோ, பிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பி விட வேண்டிய அவசரமோ, அன்றைய அடுத்தடுத்த வேலைகளைப் பற்றிய நினைப்போ இல்லாத அமைதியான காலைப்பொழுது. நீங்கள் எழுந்து வரும்பொழுது வாசலில் அன்றைய…
மேலும் வாசிக்க -
6 December
நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 17 – ’ஏட்டுச் சுரைக்காய்’ சுமாசினி முத்துசாமி
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நான்காவது வியாழன் (இந்த வருடம், கடந்த வாரம் வந்தது) ‘நன்றி நவிலும்’ நாளாகக் கொண்டாடப்படுகின்றது. வருடா வருடம் அந்த வியாழன் முதல் ஞாயிறு வரை பெரும்பாலும் இங்கு அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை. இந்த நாளில் அமெரிக்கக் குடும்பங்கள்,…
மேலும் வாசிக்க