இணைய இதழ் 67
-
Jul- 2024 -21 July
ரேகா வசந்த் கவிதைகள்
உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…
மேலும் வாசிக்க -
Jul- 2023 -2 July
இபோலாச்சி; 03 – நவீனா அமரன்
வெள்ளையனின் கல்லறை நைஜீரிய இலக்கியங்களை முழுமுற்றாக உள்வாங்கிக்கொள்ள, ஐரோப்பியர்களிடம் அவர்கள் அடிமைகளாக எதிர்கொண்ட வலிகளை உணர்வதும் அவசியமாகிறது. ஏனெனில் பெரும்பான்மையான நைஜீரிய இலக்கியங்கள், தாய் மண்ணிலும் அயல்நாடுகளிலும் நைஜீரியர்கள் சந்தித்த இனவெறியையும், மேற்கொண்ட அடிமை வாழ்வையும், உண்மையில் அவர்கள் நாட்டில் நிலவிய…
மேலும் வாசிக்க