இணைய இதழ் 128
-
Nov- 2026 -9 November
பத்மகுமாரி கவிதைகள்
யாருடனும் இல்லாத நான்செவிசாய்கிறேன்எனக்குள் இருக்கும் எனக்கு எப்போதும் இருக்கிறதுஎல்லோருக்கும் கையளிக்கஎனது அக்மார்க் புன்னகை யாரிடமும் இல்லை எனக்கானதுஎன்னிடமே கூட காத்திருக்கிறேன் எல்லோருடணும் விரியும் வானம் பறத்தலின் சூத்திரத்தை அறிந்துவைத்திருக்கும் சிறகுகள்கலங்குவதில்லைஅலையும் காற்றிற்கு எப்போதும் அதனுள் சுமந்தலைகிறதுஉயர்வென்றும் தாழ்வென்றும்கனம் கொள்ளா கணத்தினைகண்டங்கள் தாண்டி
மேலும் வாசிக்க -
9 November
ஷங்கர் மாதவன் கவிதைகள்
பார்ப்பதற்கும்வியப்பதற்கும்விஷயங்கள்ஏதுமற்ற ஒருஸ்திதியில்உன் அருகாமைநிகழ்கிறது பார்ப்பதும்வியப்பதும்திளைப்பதுமாய்நீண்டு கொண்டிருக்கிறதுஎன் கணங்கள். நெடுங்காலமாய் புரட்டாத பக்கங்களின்இடுக்கில் ஒளிந்திருக்கின்றனகாய்ந்த,நரம்போடிப்போன மலராய்உன் ஞாபகங்கள் திறக்கப்பட்ட தாளின்நெடி மூச்சை துளைத்துப்புரையேறுகிறது உள்வரை எங்கோ உனக்கும்புரையேறி,உன் உடன் இருப்பவர்கள்சொல்லக்கூடும்”உன்னை யாரோ நினைக்கிறார்கள்” எனஅது நான் எனநீ எண்ணுவாயா? வானம் பார்த்தபூமியான வாழ்வில்சில…
மேலும் வாசிக்க -
9 November
விஜி ராஜ்குமார் கவிதைகள்
கடலந்திஎத்தனையாவது அந்திஇதென்று கேட்கிறதுநிலாக்குருவி பெருநெருப்பின்குழந்தைகளைத் தாலாட்டுகிறதுகடல் தூளி அலைத்துமிகளைச்சேகரித்துக்கொண்டிருக்கும் பாறைகள்இருண்டிருக்கின்றன கடலின்தங்கத்தகடுகளைத்துழாவுகிறான்படகோட்டி தூரத்து வெண்மைகளைக்கருப்பில் கரையவிடுகின்றனமேகங்கள் உச்சி வானப் பறவைக்கூட்டங்களைஎண்ணிவிடத் துணிகிறாள்ஒரு பால்கனி சிறுமி. இதோ இன்றுஇத்தனையாவது அந்தியில்நிகழுமோஅந்தச் சூரியக் குளியல் வசந்தைஅவள்மேடையேறப் போனாள்அல்தா பூசியகால் விரல்களைச் சேர்த்துபூமியில் வைத்து அழுத்தினாள்.…
மேலும் வாசிக்க -
9 November
மஞ்சுளா கவிதைகள்
தொலை தூரத்தில் இருந்துயாரோ ஒருவர்இன்று வரப்போவதாகஅலைபேசியில் அறிவிக்கிறார் தொலைந்துபோன கவிதை ஒன்றைஅப்போதுதான்தேடிக்கொண்டிருக்கிறேன் தொலைவதற்காகக் காத்திருக்கும் நேரங்களில்படிப்பதற்காகவேஎன் மேஜை மீதுகாத்துக் கிடக்கின்றனசில புத்தகங்கள் யாரையும் தொலைத்துவிடாமல்காதல் சுற்றி அலைகிறதுகல்லூரி வாசலில் வானமே எல்லையானஒரு வெளியில்தொலையாத பறவைகளைகூடுகளை நோக்கிஅழைத்துக்கொண்டு வருகிறதுமாலை தொலைத்த கனவுகளைப்பத்திரமாய் மீட்டுக்…
மேலும் வாசிக்க -
9 November
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
நரிவிரட்டு உறக்கத்தில் நகைக்கும்பாப்பாவைப் பார்த்து‘கனவில் நரி விரட்டுகிறதா?ஆதலால் குட்டியம்மாசிரிக்காளா?’ என்றுஉசாவுகிறாள் அப்பத்தா ஓர் ஊரில் ஒரு நரிஅதோடு சரியல்ல இது இது நரியைப் பரியாக்கும்நாரியின் லீலைபரிமேல் அழகர் வந்தால்வையையாகும் வேலை வேலை என்றால் கடல்ஆழி, அளக்கர், பௌவம், என்றுகடலுக்குப் பெயர்கள் சூட்டிதயரதனின்…
மேலும் வாசிக்க -
9 November
ராமலக்ஷ்மி கவிதைகள்
அறிந்திராத முகம் நீட்டிய விரல்களுடன்குற்றம் சாட்டியபடியேவாழ்க்கை முழுவதும்நடந்தான் அவன் ஒளியை மறைத்ததுதூசி என்றான்கதவுகள்திறக்காது போனபோதுசாவியைச் சபித்தான்பாதைகள் கடினமானபோதுபூமியைப் பழித்தான்தோட்டம் வாடியபோதுமழையைத் தூற்றினான்உள்ளத்தின் சுடர்மங்கியபோதுபுயலைச் சாடினான் பிரச்சினைகளைவிதைப்பது பிறரென்றும்பாதிக்கப்படுவதுதானென்றும்உள்ளுள் மறுகினான் ஒவ்வொரு வீழ்ச்சிக்கும்மற்றவரைச் சுட்டினான்ஒவ்வொரு காயத்திற்கும்சுற்றியிருப்போரேகாரணமென்றான்உலகமே தவறானதுபொய்யானதென்றான் காலம் செல்லச் செல்லஅவனது சொற்கள்தேய்கின்றனசாக்குகளும்…
மேலும் வாசிக்க -
9 November
ரேகா வசந்த் கவிதைகள்
உயர்திணை சிறகுகளின் நீளத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றன ஒரே கூட்டில் பிறந்த பறவைகள். ஒற்றைப் புற்றை ஆட்கொள்ள விஷம் கக்குகின்றன ஒன்பது அரவங்கள். சிறுதுளித் தேனுக்காக மலர்களைச் சிதைக்கின்றன தேனீக்கள். வரிசையில் முந்திச் செல்ல முண்டியடிக்கின்றன எறும்புகள். கிளையில் அமர்வதற்காக ஒன்றையொன்று கீழே…
மேலும் வாசிக்க -
9 November
சந்திரசேகர் கோகலே கவிதைகள்
மராத்தியிலிருந்து தமிழில்; ரா.தீபா எப்போது உன் உருவத்தைக் காண்கிறேனோ? கண்கள் பொங்கி வருகின்றன. இல்லை! அதைக் காண்பதற்காகவே திரள்கிறது கண்ணீர்! மிருதுவான கரங்களால் அதை யாரோ துடைப்பது தெரிகிறது. * எப்போதாவது மனம் சோர்வடையும் மெதுமெதுவாகக் கண்கள் அதை அறிந்துகொண்டு விடும்…
மேலும் வாசிக்க -
9 November
பேஷன்ஸ் எசின்வோக் கவிதைகள்
தமிழில் ஸ்ரீராம் கோகுல் முத்திரை குத்திவிட்டார்கள்! [Northumbrian coal miner eating his evening meal by the Bill Brandt, 1937https://umma.umich.edu/objects/northumbrian-miner-at-his-evening-meal-1984-1-291/என்ற புகைப்படத்திலிருந்து ஊக்கம் பெற்றது] மடக்மடக் என்று பீர் குடித்தபடிபெருமிதத்துடன் இளித்துவெற்று விதண்டாவாதங்கள்மற்றும் கோட்பாடுகளில்மூழ்கியபடி,விஷமி பொய்களைக்கொண்டு‘மற்றவர்’ என்றுஉன்னை முத்திரை…
மேலும் வாசிக்க -
9 November
“குறத்தி முடுக்கு – வெளிப்படை இலக்கியத்தின் விலாசம்” – ஹரிஸ் வெங்கடேஸ்
“வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்”– ஜெயகாந்தன் தொடக்க விலாசம் ஒரு புதினத்தின் ஊடாக வாழ்வியலைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் தாண்டி அதனை உணர முடியும் என்பதை வலியுறுத்திச் செல்கிறது ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’ புதினம். அது எப்படி? உணர்ந்தால்தானே கற்க…
மேலும் வாசிக்க