இணைய இதழ் 128கவிதைகள்

பத்மகுமாரி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

யாருடனும் இல்லாத நான்

செவிசாய்கிறேன்
எனக்குள் இருக்கும் எனக்கு

எப்போதும் இருக்கிறது
எல்லோருக்கும் கையளிக்க
எனது அக்மார்க் புன்னகை

யாரிடமும் இல்லை எனக்கானது
என்னிடமே கூட

காத்திருக்கிறேன் எல்லோருடணும்

விரியும் வானம்

பறத்தலின் சூத்திரத்தை அறிந்துவைத்திருக்கும் சிறகுகள்
கலங்குவதில்லை
அலையும் காற்றிற்கு

எப்போதும் அதனுள் சுமந்தலைகிறது
உயர்வென்றும் தாழ்வென்றும்
கனம் கொள்ளா கணத்தினை
கண்டங்கள் தாண்டி

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button