இணைய இதழ் 128

  • இணைய இதழ் 128

    துளித்தேன்

    “ஏன் தற்கொலைப் பண்ணிக்கனும்னு நினைக்கிறீங்க” குவியம் மனநல ஆலோசக மையத்தின் டாக்டர் சிவசண்முகத்தின் அந்தக் குளிரூட்டப்பட்ட அறை மிகத் தூய்மையாக இருந்தது. பொருட்கள் சீராக வைக்கப்பட்டு இருந்தது. எனக்குக் கொஞ்சம் கூட தூசியோ, கலையாத பொருட்களோ இருக்கும் அறைகளும் வீடுகளும் ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    அகல்யா

    அந்தப் பூங்கா முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீர்த்துப் போயிருந்தது. அவள் உண்மையாகவே என் வாழ்வில் அத்தனைச் சுகத்தையும் கொடுத்தாள் என்றால், உங்களால் நம்ப முடியுமா என்று தெரியவில்லை. அவள் வந்த பிறகுதான் என் வாழ்வின் எல்லாக் கதவுகளும் திறக்க ஆரம்பித்தன.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    ஒறுப்பு – கனகா பாலன்

    “உங்களுக்கென்ன பைத்தியமா? முதல்ல கருவைக் கலைக்கச் சொன்னீங்க, இப்போ கர்ப்பப்பையை எடுத்துப் போடச்சொல்றீங்க, இதுக்குச் சட்டத்துல தண்டனை இருக்கு தெரியுமா?” கோபத்தில் எரிச்சலோடு கத்தினார் மருத்துவர் சுபத்ரா. அவளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் மேசைமேல் இருந்த காலண்டர் காகிதங்கள் கோர்த்த வளையங்களையே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    யாரும் அறிந்திராத ஒரு கொலை – அஜிதன் சிட்டாட்டுக்கரா

    ஒருவன் இன்னொருவனைக் கொல்வதற்குச் சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது, எதிர்பாராத விதமாக இயற்கையே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதைப் பற்றி ஒருவேளை நீங்கள் ஒருபோதும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இந்தக் கதையின் வில்லனான நானும், கடைசியில் இப்படி எல்லாம் நடக்கும் என்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    கனவில் வந்தவர் – உமா மஹேஷ்

    “அக்கா.. ஒரு கதை எழுதணும்” “எழுதேன்” “ஆனால் வரல… நீங்க என்ன படிச்சுட்டு இருக்கீங்க?” புத்தகத்தைக் காட்டினாள். ‘சுதர்சனாவின் அழகில் அக்னி தேவன் கிறங்கிக் கிடந்தான். அவள் அப்பாவின் அணையா யாகத்தீயை அவள்தான் அவ்வப்போது வந்து உதடுகளைக் குழித்து ஊதிவிட்டுப் போவாள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    வெட்டுப்படும் மரங்கள்

    வீட்டு வாசலுக்கு வந்ததும் மரத்தின் நிழலில் நின்று குடையை மடக்கினார் பெரியசாமி.  வாசற்பக்கம் இருந்த அறையின் திறந்திருந்த ஜன்னல் வழியாகச் சபேசன் பேசுவது பெரியசாமியின் காதில் விழுந்தது.  “பூமா, அண்ணனுக்கு ஒன்னும் தெரிய வேண்டாம். நான் இப்போ அவர்கிட்ட சொல்லப் போறது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 128

    டாக்சிக்

    “இணைய வழி சந்திப்பைத் துவங்கிவிடலாமா?” என்றாள் மைலான். “இரு. அகழ்வாராய்ச்சியில்  ஈடுபடும் லெவி இன்னும் வரவில்லையே? அவள் இல்லாமல் எப்படித் துவங்குவது?” என்றாள் அவெரி. “ஆணாதிக்கத்திற்கான மரபணுக் கூற்றை அடையாளம் காணும் ஆராய்ச்சிக்கு அகழ்வாராய்ச்சி செய்பவள் தேவையா? மரபணு ஆராய்ச்சி செய்யும்…

    மேலும் வாசிக்க
Back to top button