இணைய இதழ் 54
-
Aug- 2022 -16 August
ஜானு;3 – கிருத்திகா தாஸ்
பயப்படாதே ஜானு காலை எட்டு மணி ஜானு.. பள்ளிக்குச் செல்லத் தயாராகிவிட்டு அவளின் அறையில் ஒரு பக்கச் சுவர் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொம்மைகளுக்கு எதிரே தரையில் உட்கார்ந்து அந்த பொம்மைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். முகம் முழுக்க சோகமும் பயமும் படர்ந்திருந்தது. நீண்ட…
மேலும் வாசிக்க -
16 August
சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கப் பார்க்கிறதா ப்ரான்சைஸ் கிரிக்கெட்? – வில்சன் ராஜ்
சமீபத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்தார். கடந்த மாதத்தில் மற்றொரு உலகத்தர வீரரான இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸும் இதே முடிவை அறிவித்தார். இந்த இரண்டு அறிவிப்புகளுமே தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததால்…
மேலும் வாசிக்க -
16 August
புகைந்து தணிந்த சுருட்டும் சில கொலை சம்பவங்களும்! – ராம் முரளி
மர்மத் திரைப்படங்களுக்கென்று எப்போதுமே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரையிலும் பார்வையாளர்களின் கூருணர்வைத் தூண்டிவிட்டு, அவர்கள் எதிர்பார்க்கின்ற திருப்பங்களையெல்லாம் நிகழாதவாறு திறம்பட திரைக்கதை எழுதி, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்வது மிகுந்த சவாலுக்குரிய காரியமாகும்.…
மேலும் வாசிக்க -
16 August
கவிதை மாடத்தில் முரல் புறா – புதிய மாதவி
புறாக்களுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் அவன் தன்னோடு வளர்த்த முதல் பறவை இனம் புறா. அதனால்தான் 4000 ஆண்டுகளுக்கும் மேலாக புறாவோடு மனித இனமும் ஒரே கூட்டில் வாழ்ந்திருப்பதாக கணக்கிடுகிறார்கள். பகலில் சூரியனையும்…
மேலும் வாசிக்க -
16 August
விரக நீட்சி – தீபா ஸ்ரீதரன்
“உன்னைப் பார்க்க முடிவெடுத்த இந்நாள் முப்பது வருடங்களுக்கு முன்னால்” என்று நாட்குறிப்பேட்டில் எழுதிவிட்டு, அதன் கடைசிப் பக்கத்திலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தது சுருக்கம் விழுந்த அவ்விரல்கள். இருக்கைக்கு மேலே வெள்ளி நூல் பந்து ஒன்றை முடிந்து வைத்தது போலிருந்த அந்தக் கொண்டை,…
மேலும் வாசிக்க -
16 August
ஹம்ரீ – ராம்பிரசாத்
“அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி” என்றாள் மரியம். “எனக்கு இன்னும் மணமாகவில்லை. அதனால், அழைத்தவுடன் வர முடிந்தது” என்றேன் நான். “அவர்கள் எங்களிடமிருந்து எதையோ மறைப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அது என்ன என்பதைக் கண்டுபிடிக்கத்தான் உன் உதவி தேவைப்படுகிறது.” என்றாள் மரியம். “அவர்கள்…
மேலும் வாசிக்க -
16 August
சாரோனின் ரோஜாவும், லீலி புஷ்பமும் – மோனிகா மாறன்
வாழ்க்க திரும்பத் திரும்ப பொறட்டிப் போட்டு பொடணியில அடிச்சாலும், அசராம எழுந்து நின்னு தூசியத் தட்டி விட்டுக்கிட்டே, அசால்ட்டா அடுத்து என்னடே வச்சிருக்கன்னு கேக்கறவ தான் லீலி புஷ்பம். பெரிய பெரிய காந்திக்கும் பாரதிக்கும் தான் வாழ்க்கை வரலாறு இருக்கனுமா? அவங்க…
மேலும் வாசிக்க -
16 August
எனது அறைக்குள் டார்வின் – உக்குவளை அக்ரம்
(1) எனது அறையின் கதவு எப்போதும் திறந்ததே கிடக்கும். எப்போதும் என்ற பொருள்கோடல் நான் அறையிலிருக்கும் சந்தர்ப்பம் என்பதைக் குறிக்கும். இவ்வறையின் உரிமையாளர் விடுமுறையில் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால், அறைக்குள் நானிருந்தாலும் கதவைத் திறப்பதே இல்லை. அப்படித் திறந்து கிடந்தால், வருடக்கணக்கில் செலுத்தப்படாதிருக்கும்…
மேலும் வாசிக்க