இணைய இதழ் 106
-
இணைய இதழ் 106
இரா.கவியரசு கவிதைகள்
பொன்விதி இந்த இடத்தில் வந்துஅமர்ந்துற்ற பொன்விதியால்ஆயிரமாயிரம் மனிதர்களின் தலையைத்தொட்டுத் தொட்டு விம்முகிறதுஅம்மரம்.தலைகள் என்றும் தீருவதில்லை.விழுதூஞ்சல் ஆடுகிற குழந்தைகளும்இழுத்துச் செல்லப்படுகிறார்கள்காலந்தோறும்.நிற்கவே கூடாத வாகனங்களும்அனிச்சையாகஓடிக்கொண்டேநடக்கப் பழகிவிட்டவர்களும்சிவப்பு மஞ்சள் பச்சைக்காகவேநேர்ந்துவிடப்பட்ட ரயில்களும்மொய்த்துக் கிடக்கும் நிலையத்தின்முன்புமரமாக வாழ்வதென்பதுஒவ்வொரு இலையாக தலை திருகிக்கொன்று புதைப்பதுகாலாவதியாவதற்காகவேதூசிக்காற்றை முகர்ந்துஉயிர்த்தைலத்தைபலியிடுவது. *** மாரிலடிக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
வளவ.துரையன் கவிதைகள்
வருணதேவன் வாய்திறந்து கொட்டுகிறானேவழியெங்கும் வெள்ளமாய். வாடும் பயிருக்குத்தனைவிட்டால் யாருமில்லைஎன்றெண்ணி அவ்வப்போதுமறக்காமல் பெய்கிறதுஇந்த மாமழை. இதுபோன்று பெய்தால்இனியதுதான்.விரைவில் நின்றுவிடும். தூளியை ஆட்ட ஆட்டத்தூங்காமல் சிணுங்கும்சிறு குழந்தையாய்வரும் தூறல்கள்தாம்எப்போதும் தொல்லை ஒதுங்கவும் இடமின்றிஓடவும் இயலாமல்ஒண்டிக்கொண்டுஅல்லல்படும்நொண்டி ஆட்டுக்குட்டிதான்கண்முன் நிற்கிறது. *** சிரிப்பு என் அம்மா அதிகமாகச்சிரிக்கமாட்டாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
பசித்த மானிடம்: ஒரு வாசக பார்வை – ஆவுடையப்பன் சங்கரன்
தினம் உண்கிறோம். ஆனாலும், பசிப்பது நிற்கவில்லை. பசி என்பது நம் செயலை, நம் ஊக்கத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், அதன் அபத்தம் நமக்கு உரைப்பதே இல்லை. எத்தனை தின்றாலும் அடுத்த வேளை பசிக்கிறது. பசித்த நொடி நாம் அதைப் பற்றியே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 106
நுகர்வின் தீராப்பசி – கிருஷ்ணமூர்த்தி
முதலாளித்துவத்தை நோக்கிய விழைவு அமெரிக்கப் பண்பாட்டில், அதிலும் குறிப்பாக மத்திய வர்க்கத்து மனிதர்களுக்கு பெரும் தேடலாக அமைந்தது. பணிக்குச் சென்று ஊதியம் பெற்றுக்கொண்டிருந்த மக்கள் முதலாளியாவதை விரும்பினர். சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் எனும் நோக்கம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. இந்தியாவிற்கும் இந்த…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
சாந்த துர்க்கைகளின் உறைந்த துயரமும், ஊடாகப் பகடியும் – அன்பாதவன்
(மறைந்த கவிஞர் உமா மோகனின், “தாய்க்குலத்தின் பேராதரவோடு” கவிதைத் தொகுப்பை முன்வைத்து) தாய்க்குலத்தின் பேராதரவோடு நூலை உமா மோகனின் கவிதைத் தொகுப்பென ஏற்க மாட்டேன். இது ஒரு நான் லீனியர் வகையிலான கவிதை வடிவத்திலானப் புதினமெனச் சொல்வேன். நூலின் பக்கங்களில் உறைந்திருப்பது…
மேலும் வாசிக்க