இணைய இதழ் 46

  • சிறுகதைகள்

    வாசனை – பா. ராஜா

    பவித்ராவிற்கு அவனை விடவும் இரண்டு வயது கூடுதல்.ஆனாலும் அவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவளைக் காதலிக்கத்தொடங்கினான். பவித்ராவின் அப்பா அவளின் சிறுவயதிலேயே ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டிருந்தார். அம்மாவிற்கு அரசுப்பள்ளியில் சத்துணவுப் பிரிவில்பணி. தற்போது வேலைமாற்றம் காரணமாக,  இவர்களின்தெருவிற்கு வாடகைக்கு வீடெடுத்து வந்திருக்கின்றனர். அன்று…

    மேலும் வாசிக்க
  • சிறார் இலக்கியம்

    சயின்டிஸ்ட் ஆதவன்;2 – செளமியா ரெட்

    பூனை செய்த அட்டகாசம் ஆதவன், மித்ரன், அமுதா, மருதாணி நான்கு பேரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மருதாணி அவளுக்குப் பிடித்த குட்டி யானை பொம்மையை கையில் பிடித்தபடியே ஓடி விளையாடினாள். மாடி வீட்டில் இருந்த பூனை இவர்களை வேடிக்கை பார்த்தபடியே மெல்ல…

    மேலும் வாசிக்க
  • கட்டுரைகள்

    எலீ வீஸலின், ‘இரவு’ புத்தக விமர்சனம் – சரத்

    ‘எத்தனை இரவுகள் வந்தாலும், என் வாழ்க்கையின் மிக நீண்ட இரவான அந்நாளை நான் என்றும் மறக்கமாட்டேன். மனதளவில் பல பூகம்பங்கள் வெடித்துக் கொண்டிருந்தபோது, என்னைச் சுற்றிப் பரவியிருந்த அந்த அமைதியை நான் என்றும் மறக்கமாட்டேன். என்றும்….’ தான் எழுதிய Night என்னும்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

    ஈன்ற குட்டிகளில் ஒன்றைத் தவிர பிற எல்லாக் குட்டிகளையும் தத்துக்கொடுத்துவிட்டேன் அவற்றில் ஒன்று பாரதி குறிப்பிட்ட வெள்ளைநிறப் பூனை என்பதைத் தவிர அதற்கு யாதொரு சிறப்புப் பெயரையும் சூட்டவில்லை. நானொரு ஆண்ட்ராய்டு பூனையை வளர்த்துவருகிறேன். அது மேட் இன் சைனா என்பது…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    ரேவா கவிதைகள்

    அறிதலின் நிழல் கலைத்துப் போட்டபடி கிடக்கும் இயலாமைக்குள் ஒடுங்கிக் கிடக்கிற உள்ளத்துக்கு உயரத் தேவையாயிருக்கிற ரேகைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறது நித்தியத்தின் இளவெயில் ஜன்னல் வழி நுழையும் வெளிச்சக் காலடி கிளை நிழலாகி வளர்க்கும் சுவடைப் பற்றி மேலேறுகிறேன் மரம் கொண்ட மௌனம்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    டுடே பிரேக்கிங் நியூஸ் – கனகா பாலன்

    “டுடே பிரேக்கிங் நியூஸ்” என கூகுளில் டைப்பியது சீனிவாசனின் விரல்கள். தினமும் மதிய உணவு உண்டது போக, மிச்சமிருக்கும் பதினைந்து நிமிடங்களுக்கு உலக நடப்புகளை நுனிப்புல் மேயப் பழகியிருந்தான். வெயிலுக்கு மின்னும் கண்ணாடிச் சுவர்கள், குட்டிப் பூங்கா. ஊசியிலை மரங்களென வடிவமைக்கப்பட்டிருந்த…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பெருஞ்சுமை – ஏ. ஆர். முருகேசன்

    பர்தாவுக்குள் வியர்வை கசகசத்தது. ஜாக்கெட் உடம்போடு பசைபோல் ஒட்டிக்கொண்டது. இப்ராஹிம் டீக்கடை அடுப்புத் திண்டின் ஓரத்தில் வெயிலுக்குப் பயந்து நின்றுகொண்டிருந்தாலும், தகரக்கூரைக்குள் வெப்பமழை பொழிந்தது. தகர இடுக்குகளில் பற்றவைக்காத பீடிகள் இப்ராஹிமுக்காகக் காத்திருந்தன. மணி பனிரெண்டைத் தாண்டியிருக்கும். டீக்கடையை மதியத்தில் பூட்டிச்…

    மேலும் வாசிக்க
Back to top button