பிக் பாஸ் கட்டுரை
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 25 & 26 – மழையைத் தானே யாசித்தோம்… கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார்?
சுற்றிச் சுற்றி நிறைய சிக்கல்கள். ஒரு மனிதனால் தனக்குத் தெரிந்த அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது. அனைவர் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய முடியாது. இதை உணர்பவர் தான் நிம்மதியான வாழ்வை வாழ்கின்றனர். உணராதவர்கள் தானும் குழம்பி காயப்பட்டு, மற்றவர்களையும் குழப்பி காயப்படுத்தி குற்றவாளியாகின்றனர்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 23 – தெரியத் தொடங்கியிருக்கும் புதிய முகங்கள் ; கலைக்கப்படத் தயாராகும் முகமூடிகள்
என் கணக்குப்படி நாள் 24. பிக்பாஸ்ஸில் 23 ஆவது நாள் எனச் சொல்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. சனிக்கிழமை கமல் வந்த போது, வெள்ளிக்கிழமை நடந்ததைப் பார்ப்போம் என 21 ஆம் நாளை தூங்கும் வரை ஒளிபரப்பி விட்டுத் தான் அடுத்த…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 20,21 & 22 – வனிதாக்கள் ஓய்வதில்லை!
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கதை போலச் சொல்லாமல் இனி கொஞ்சம் பாணியை மாற்றி அமைக்கலாம் என இருக்கிறேன். இதுவும் வாசகர்களின் கருத்துகளினால் ஏற்பட்ட புரிதல் தான். பிக் பாஸ் வீட்டில் 3 வாரங்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். கேமரா இருக்கிறது என்ற…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 19 – தனிமைப்படுத்தப் படுவாரா வனிதா?
பதினெட்டாம் நாள் விட்ட இடத்திலிருந்து துவங்கியது பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட். “கவினும் லாஸ்லியாவும் ஒரே தட்டில் சாப்பிட்டதைப் பார்த்து தான் சாக்ஷி ரியாக்ட் ஆனார்” என மீரா சொன்னதாக மதுமிதா சொல்லிக் கொண்டிருந்தார். மீரா “அப்படியொரு வார்த்தை என்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 18 – ஒரு வழியா மொக்க டாஸ்க் முடிஞ்சுருச்சே..!
பிக் பாஸ் வீட்டின் டிஜே ரஜினி ரசிகராக இருப்பார் போல. ‘பேட்ட பராக்….’ பாடலோடு தொடங்கியது வீட்டின் பதினெட்டாம் நாள்.12 மார்னிங் ஆக்டிவிட்டிக்காக வீட்டில் இருப்பவர்களைப் பற்றிய பாடல்களை கவினும் சாண்டியும் பாட வேண்டும் என பிக் பாஸ் செய்தி அனுப்பியிருந்தார்.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 17 – கொலையாளி யார்? அடுத்த மரணம் யாருக்கு?
“மயிலப் புடிச்சு கால ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம்…” பாடலை எனக்கு நானே ஒலிபரப்பிக் கொண்டு இந்த எபிசோடைத் தொடங்குகிறேன். நேற்றைய எபிசோடிலும் சுவாரஸ்யமாக விவாதிக்க எதுவுமேயில்லை. சேர்த்து வைத்து அடுத்த வாரம் ரணகளமாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறேன். “கன்னம் அது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 16 – மயானமான பிக்பாஸ் வீடு..!
முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை இரண்டாம் நாளில் இருந்தே கன்டென்ட் மழை பொழியத் தொடங்கியிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் நேற்றைய நாளில் கன்டென்ட்டுக்கு எதுவுமில்லை. ஜாலியான எபிசோட். அதனால் நடந்ததை மட்டும் விவரிக்கலாம். “வச்சுக்கவா உன்ன மட்டும்…
மேலும் வாசிக்க