ப்ரிம்யா கிராஸ்வின்
-
இணைய இதழ் 100
தப்புச்சுழி – ப்ரிம்யா கிராஸ்வின்
தவசிக்கண்ணு லட்சுமியை மேலப்பாளையம் சந்தையில் வாங்கினார். நெற்றியில் விபூதி சுழியோடு கறந்த பாலின் நிறத்திலிருந்த அந்த பசுவைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போயிற்று தவசிக் கண்ணுவுக்கு. அங்கேயே அதற்கு லட்சுமி என்று பெயரிட்டு விட்டார். காரை எலும்புகளில் ஒச்சம் பார்க்க மேலெல்லாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 99
ராக், பேப்பர், சிஸ்ஸர்ஸ்! – ப்ரிம்யா கிராஸ்வின்
அம்மா என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் என்ன சொல்லுவாள் என்று தெரியவில்லை. தன் கருப்பு நிற ஸ்கூட்டியை சீராக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வாகனங்களின் சரத்தின் இடையில் ஒரு உதிர்ந்த மலர் போல அலையக்குலைய நிறுத்தியவள், நான் நின்று கொண்டிருக்கும் பள்ளியின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரை – ப்ரிம்யா கிராஸ்வின்
“கேமரா ரோலிங்… டேக் ஃபைவ்… ஆக்சன்!” இயக்குநரின் கரகரத்த குரல் உரத்து முழங்க, சூழல் மொத்தமும் அசைவின்றி உரைந்தது. “வெரம் வயத்தோடே போவாமே, ஒரு வாய் கஞ்சிய குஷ்ட்டு போ மாம்மா…” உதட்டின் இயற்கை நிறத்திலேயே பூசப்பட்டிருந்த சாயம் கலைந்துவிடாமல் மிழற்றினாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அந்தரம் – ப்ரிம்யா கிராஸ்வின்
“இப்ப என்னாத்துக்குண்ணே உனக்கு இவ்ளோ அவுசரம்…?” தமிழ்நாடு மின்சார வாரிய கிட்டங்கி வராந்தாவின் உவர் பூத்திருந்த தரையில், அமர்வதற்குத் தோதாய் தினசரி நாளிதழ்களில் ஒன்றை விரித்துக்கொண்டே கேட்டான் சகாயம். தரையில் ஏற்கனவே அமர்ந்து மோர் சோற்றில் நீர் ஊற்றி பிசைந்து கொண்டிருந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிடாரி – ப்ரிம்யா கிராஸ்வின்
1 மிளகாய் வறுக்கும் காரமான நெடி மிதமாக நாசியேறி, நாவில் உமிழ்நீரை ஊறவைத்தது. அம்மா அசைவம் சமைக்கிறாள். வாணி ஜெயராமின் ‘என்னுள்ளில் எங்கோ’ பாடலைத் தணிவாக ஒலிக்கவிட்டிருக்கிறாள். அப்படியெனில், அம்மா சந்தோசமாக இருக்கிறாள்… மனமகிழ்வுடன் இருக்கும்பொழுதெல்லாம் வாணி ஜெயராம் வீட்டிற்குள் வந்துவிடுவார்.…
மேலும் வாசிக்க