மோனிகா மாறன்
-
இணைய இதழ் 97
”அந்நியனும் பரதேசியுமாய் சஞ்சரித்தேன்…” விவிலியத்தின் மொழி – மோனிகா மாறன்
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது. புனித விவிலியம் பைபிளை அதன் கவித்துவமான மொழிநடைக்காகவே அதிகம் நேசிக்கிறேன். ஓர் அந்நிய நிலத்தில் பரதேசியாய் சஞ்சரித்தல் என்பது மானுட குலத்துக்கான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 95
பசலை – மோனிகா மாறன்
அந்தக் கொய்யா மரக்கிளைகளில் நல்ல கரும்பச்சை நிறத்து இலைகளும் மடல் விரித்த வெண்ணிற சிறிய பூக்களும் நிறைந்திருந்தன. புவனா வேகமாக மரத்tதுல ஏறுனா. மண் வண்ணத்தில் இருந்த கிளைகளில் அவள் ஏற்கனவே எஸ்.பி என்று காம்பசால் செதுக்கி வச்ச எழுத்துக்கள் அச்சு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனுராதா பசு, ஈமுக்கோழிகள் மற்றும் பீற்றர் பன்றிகள் – மோனிகா மாறன்
ஒரு சின்ன மட்டடார் வேனில் அந்த பெரிய பறவைங்க ரெண்டும் அற்புதராஜ் ஐயா வீட்டுக்கு வந்து இறங்கிய போது ஊரே வேடிக்கை பார்த்தது. “ஐயோ..நெருப்புக்கோளியா?” “இது இன்னாடி இத்தா தண்டி இருக்கு. எம்மாம் ஒசரம்” – நாலடி ஒயரமான பிடுகு தாத்தன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பிறன் – மோனிகா மாறன்
தெற்குப்புறம் வரிசையாக மங்களூர் ஓடுகள் வேயப்பட்ட ஒன்பது வீடுகளும், எதிர்ப்புறத்தில் நடுவில் அழகான சிமெண்ட் வளைவுகளுடன் கூடிய ‘வனத்துறை குடியிருப்பு’ என்ற கல்வெட்டும், அதன் இரு புறங்களில் ஏழு வீடுகளும் கொண்ட அந்தத் தெரு சாதாரணமானது தான். அது ஒரு சின்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சாரோனின் ரோஜாவும், லீலி புஷ்பமும் – மோனிகா மாறன்
வாழ்க்க திரும்பத் திரும்ப பொறட்டிப் போட்டு பொடணியில அடிச்சாலும், அசராம எழுந்து நின்னு தூசியத் தட்டி விட்டுக்கிட்டே, அசால்ட்டா அடுத்து என்னடே வச்சிருக்கன்னு கேக்கறவ தான் லீலி புஷ்பம். பெரிய பெரிய காந்திக்கும் பாரதிக்கும் தான் வாழ்க்கை வரலாறு இருக்கனுமா? அவங்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பட்டுதரைக்காடு – மோனிகா மாறன்
காலையில் நான் விழிக்கும் போது வெய்யில் வந்திருந்தது. வெளியில் வருகிறேன். அந்த பங்களாவின் முன்புறமெங்கும் மழை நீர் ஓடிய தடங்கள். பெருமழை நிகழ்ந்த மறுநாளின் நீராவி எழும் காலை வெயிலில் அவ்விடம் அத்தனை அழகாயிருக்கிறது. பெயர் தெரியாத செடிகளும் கொடிகளும் நனைந்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அப்பாவும் சிவாஜி கணேசனும் – மோனிகா மாறன்
அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும் அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
தி கிரேட் இந்தியன் கிச்சன்; ’நிறைந்து வழியும் குப்பைக்கூடைகளும் இந்தியத் திருமணங்களும்’ – மோனிகா மாறன்
சமூக வலைதளங்களில் வெளியாகும் pre wedding போட்டோ ஷூட் புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது, இவர்களையெல்லாம் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்துப் பார்க்க வேண்டுமென்று நான் எண்ணுவதுண்டு. அதைப் போன்றே 90ஸ் கிட்ஸின் திருமணம் பற்றிய மீம்ஸ்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்தியத் திருமணங்கள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
’தேம்ஸ் நதிக்கரையில்….’ – மோனிகா மாறன்
நரேன் சீக்கிரம் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்துவிடேன். எத்தனை நேரம் காத்திருப்பது? எனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வாசனையும், ஸ்பிரிட் நெடியும் குமட்டிக்கொண்டு வருகிறது. எத்தனை எச்சரிக்கையாய் இருந்தும் தங்கிவிட்டதா? அதானால்தான் குமட்டலும் மயக்கமுமா? யாரிடம் இதை நான் சொல்லமுடியும்? உன்னைத் தவிர.…
மேலும் வாசிக்க