வாசகசாலை

  • இணைய இதழ் 123

    இளையவன் சிவா கவிதைகள்

    அழகுச் சிற்பங்களின் நடுவில்கோரமுகம் காட்டும் சிற்பத்தைதிருஷ்டிப்பொட்டைப் போலவீசிவிட்டுப் போனசிற்பியின் மனநிலையில்என்னை வைத்திருக்கிறதுநமது இறுதிச் சந்திப்பு உன் இதயக் கிடங்கில்நினைவூட்ட வரும்வறட்சியின் எல்லையில்நமது சந்திப்புகள் நிகழ்த்தியஅத்தனை தரிசனங்களையும்புறம் தள்ளிவிட்டுநகர்ந்து விட முடிகிறது உன்னால் எனக்குள்ளேயோஇன்னும் சுடர் விரிந்துதடாகத்தில் பூத்திட்ட கமலத்தின்ஒளியாகவேகாட்சி தருகிறது உனதழகு.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    இராஜலட்சுமி கவிதைகள்

    நிறங்கள் வண்ணங்கள் மறைந்தாடும்வல்லமை கொண்டவைகாலம் உதிர்த்துச் சென்றநினைவுகளை மீள் செய்துகுழைத்து தீட்டும்தூரிகை தேவதைகள் அவைநிறங்களுக்கு ருசியும் பசியும்வெறியும் கூட உண்டுஇரையின்றி இடம்பெயரும்வலசைப் பறவை;வெளிச்சம் விழும் சிறுகோடு;நிழலில்லா பாலை வெடிப்பு;கருநாகத்தின் வீரிய மூச்சு;இலை கொட்டித் தீர்ந்தமரத்தின் நிர்வாணம்;நடுநிசி பிரசவித்தநிசப்தத்தின் நெடி;மரணம் சுமந்த மூங்கிலில்வழியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 123

    ஆதன் ஆரா கவிதைகள்

    நண்டூருது… நரியூருது… பசியோடு வீட்டிற்குள் நுழைந்தேன்தன் ஒரு கையில்ஐந்து வகைகற்பனை உணவுகள் சமைத்துஉண்மை உணர்வோடுமறுகையால் எனக்குஊட்டிவிட்டாள் மகள் பிறகுஇதர குடும்ப உறுப்பினர்களுக்குஊட்டிவிட்டுதனக்கும் ஒரு வாய்ஊட்டிக்கொண்டாள் தொடர்ந்துசில வீட்டு விலங்குகளுக்கும்சில காட்டு விலங்குகளுக்கும்சில ஊர்வனவற்றுக்கும்சில பறப்பனவற்றுக்கும்ஊட்டிவிட்டாள் இறுதியாகநண்டூருது நரியூருது என்றபடிஎன் ஒரு கையின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ஜேக்கப் மேஷாக் கவிதைகள்

    ஜீவ காருண்யம் வழிகளற்ற பாழ் நகரத்தில்அலைந்து திரிந்துசரிந்து வீழும்உறைபனியின் வெளிர் நிறக் கருணை. விழிகளற்ற நடை பிணங்களின்கால்களில் மிதிபடும்பிரியம் நிறைந்த பல பிராத்தனைகள் யாவும்உயரப் பறக்க பலனின்றி மீண்டும்தொண்டைக்குழியை அடைந்து அமிழ்கிறது. நகர மறுத்து அடம்பிடிக்கும்என் காலக் கடிகார முட்களின்கூர்முனையில் குத்தி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    உடலின் வேதியியல் இரண்டு உடல்கள் இணையும் புள்ளியில்புதியதொரு பிரபஞ்சம் ஜனிக்கிறதுஹார்மோன்களின் கலகத்தில் மூளை தன்கட்டுப்பாட்டை மெல்ல இழந்து போகிறதுகண்களின் விரிவு சொல்லும் அந்த உண்மைஆயிரம் கவிதைகளை விடவும் மேலானதுதோல்களின் வெப்பம் ஒன்றோடொன்று மோதிஒரு பெரும் காட்டுத்தீயை உருவாக்குகிறதுகாமம் என்பது ஒரு ரசாயனத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    வளவ.துரையன் கவிதைகள்

    நிம்மதி  வாசனை ஒன்றினால்கவர்ந்திழுக்கப்பட்டுவர வேண்டியபட்டாம்பூச்சிவண்ணத்தின் வரவேற்பால்உள்ளே வந்துவிட்டது. தொலைக்காட்சியைப் போய்முகர்ந்து பார்த்துஆட்டங்கள் பிடிக்காததால்அது விலகுகிறது. காதலர்களின் இறுக்கம் போல்கலந்து பிணைந்திருக்கும்சுவர்களின் மூலையில்சுற்றிவந்து சோர்வடைகிறது. உயர உயரப் பறந்துதிருவிழாவில் பெற்றோரைத்தொலைத்த சிறுவனாய்த்திகைக்கிறது. எப்படியோ சுழலும்மின்விசிறிதன்னில்சிக்கிக் கொள்ளாமல்சன்னல் வழியாய்த்தப்பித்துச் சென்ற பின்தான்எனக்கு நிம்மதி. *…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    ரேகா வசந்த் கவிதைகள்

    நேற்றைய நானும் இன்றைய நானும்! நேற்றைய என்னுடன்பழக வந்த உன்னை’இன்றைய நான்’ எதிர்கொண்டேன்மூன்றாம் மனிதனாய்தள்ளி நின்று நோக்கிவிட்டு’நேற்றைய நான்’வேறு ஊருக்குமாற்றலாகிச் சென்று விட்டதாய்சொன்னேன்வெகுநேரம் உன்னைகாத்திருக்க வைக்க மனமில்லைநேற்றைய எனக்கு.இன்றைய என்னைகோபமாய்ப் பார்த்துவிட்டுஅகன்ற உன்னைப் பார்க்காமல்முகம் திருப்பிக்கொண்டேன்நேற்றைய நான்தொலைந்து போன இடத்தில்மூடிய கதவாய்நின்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    பிரபு கவிதைகள்

    உதிர்தலென்பது உதிர்தலென்பதுசில நேரங்களில் கனிதலின் முதிர்ச்சிசில நேரங்களில் வசந்தத்தில் முன்னோட்டம்சில நேரங்களில் ஆகப்பெரும் எடையிழத்தல் நீ எதிர்கால நீட்சியாகவோநிகழ்காலக் கருவாகவோ அல்லதுஇறந்த கால நினைவுகளாகவோஇதில் எதுவாகினும்நீடித்திருப்பதன் நிமிர்த்தமாய் நாம்நிலைத்திருப்பதால்தான்காலம் கடந்த திரட்சியாய்நம் காதல் செழித்திருக்க முடிகிறது உரையாடல்களின் வழியாகவும்சந்திப்புகளின் வழியாகவும்பரிமாற்றங்களின் வழியாகவும்தொடுதலின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    தேன்மொழி அசோக் கவிதைகள்

    பிப்ரவரி ரேகை மழை கேட்பது என்னவெனில்‘ஏதோவொரு நாள்சிறுதுளியென விழும்என் குறுஞ்செய்திக்காகஎல்லா நாளும் நீ காத்திருப்பதுஅவசியம்தானா சொல்?’ ‘மழைக்காகக் காத்திருக்கும் விவசாயிமழையை வெறுத்துஒதுங்கி விடுவானா என்ன?நீதான் பதில் சொல்லேன்எப்போதாவது வரும்என் அடைமழையே!’மழை விரும்பிக் கூறியது.* எமோஜி விளைவிக்கும் காடுஉன் விரல்கள்அதிர்ஷ்டக் குலுக்கலில் ஏதும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 122

    சண்முகம் சிவகுமார் கவிதைகள்

    நான் ஒரு காலத்தில் கனிகளைச் சுமக்கும் கிளையாவேன் ஆம் நண்பர்களேவாழ்வதற்கு பூக்ககாத்திருக்கும் கிளை நான் வரலாற்றுக்கு முன்னும் பின்னும்மறைத்து வளர்க்கப்பட்ட கிளை நான் நீர் இன்றித் தவிக்கவிடப்பட்டகிளை நான் அதிகாரத்தின் கத்திகளால்கவ்வாத்து செய்யப்பட்ட கிளை நான் எனக்குதேவை அற்புதமான பூத்தல் எனக்குதேவை…

    மேலும் வாசிக்க
Back to top button