அனுராதா ஆனந்த்
-
இணைய இதழ்
அனுராதா ஆனந்த் கவிதைகள்
புது வருடம் காதலும் காமமும் வற்றிய கணவன் போல,இயலாமையை மறைக்கும்பொய்க்கோபம் போர்த்தி,முதுகு காட்டி,புரண்டு படுத்துக் கொண்டதுநேற்றைய நாள். தூக்கம் கெட்டு,கண்ணெரிச்சலுடன்,அவமான மூட்டை சுமந்து,கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,விடிந்துவிட்டதுஇன்றைய நாள். **** மீன் சொல் உணர்வற்று இடுப்பை அசைக்கும்கதாநாயகியின் பின்னால்நடனமாடும் பெண்கள் போலவெறியுடன் வாலாட்டும்,வாயைத்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஒலிவியா கேட்வுட் கவிதைகள் – தமிழில் அனுராதா ஆனந்த்
ஆணின் சிரிப்பு அல்லது திட்டமிடப்படாத ஒரு கொலை. 1) என்னை கவனித்துக்கொள்பவளின் அப்பாவிடம் வேடிக்கையாக ஒன்று சொன்னேன்.அவர் ஊஞ்சலில் இருந்து கீழே விழும் அளவு சிரித்தார். என்னை வீட்டிற்குள் அழைக்கும் அளவு சிரித்தார். 2) முதல் முறை என்னை ஒருவன் முத்தமிட்ட…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
விக்டோரியா சேங் கவிதைகள்; தமிழில் – அனுராதா ஆனந்த்
இரங்கல் அறிவிப்பு ( கவனிப்பாளர்) ———————————————————— 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015,2016, 2017 ஆம் ஆண்டுகளில் வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்பாளர்கள் இறந்து போனார்கள். ஒருவர் அவருடைய கணவன் ஜெயிலுக்குப் போன பின் வரவேயில்லை. ஏனையவர்கள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பதினேழாவது நிறம் – அனுராதா ஆனந்த்
முருகன் நான்காவது முறையாக காலிங்பெல்லை அழுத்தியபோது, தன்னிச்சையாக உள்ளிருப்பவரின் தாயை நடத்தை கெட்டவளாக்கி இருந்தான். மதியத்திலிருந்து தொடர்ந்து பெய்யும் மழையால், இந்நேரத்திலும் வழியெங்கும் டிராபிக். வழக்கமாக கடக்க இருபது நிமிடம் எடுக்கும் தூரம், இன்று முக்கால் மணி நேரம் எடுத்தது. வலது…
மேலும் வாசிக்க