அருள்ஜோதி முரளிதரன்

  • இணைய இதழ் 99

    அருள்ஜோதி முரளிதரன் கவிதைகள்

    பவளமல்லி மரம்! கைவிடப்பட்ட வீட்டுச் சுவற்றில்மங்கலாகி நிற்கிறதுஅம்மா வரைந்தபவளமல்லி மரம் பின்வாசல்முற்றத்து மருதாணிக் குறுமரத்தில்புதிதாகக் குடியேறியிருக்கிறதுபறவைக் குடும்பமொன்று சிதிலமடைந்த மதிற் சுவற்றைநிறைத்திருக்கின்றனகுளவிக்கூடுகள் கால்கடுக்க நின்றசமையல் கூடத்தில்புதிதாக முளைத்திருக்கிறதுகரையான் புற்று உடைந்த ஓடுகளின் வழியேஇறங்கி வருகிற நிலவில்தெரிகிறது அவள் முகம் மெல்லக் கவியும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மார்பகப் புற்றுநோயை வெல்லலாம்! – அருள்ஜோதி முரளிதரன்

    2025 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இரண்டு கோடியே 98 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கின்றன இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) ஆய்வுகள். அதில் மார்பகப் புற்றுநோயும் (10.5%) நுரையீரல் புற்றுநோயும் (10.6%) மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் …

    மேலும் வாசிக்க
Back to top button