அறிவியல் கட்டுரை
-
ராஜ் சிவா கார்னர்
லிசா என்னும் அதிசயம்- ராஜ்சிவா
லிசா என்னும் அதிசயம் பெண் என்பவள் எப்போதும் அதிசயமானவள். அற்புதமானவள். லிசாவும் அப்படியே! மனிதகுலத்தின் இடையே உருவான அபூர்வப் பெண் லிசா. இந்த லிசாவை உங்களுக்குத் தெரியுமா? என்ன… இல்லையா? லிசா யாரென்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுவும் இல்லையா? என்ன மனிதர் நீங்கள்?…
மேலும் வாசிக்க