இணைய இதழ் 117

  • இணைய இதழ் 117

    சிந்து – கனகா பாலன்

    இடுப்பில் யாரோ தொட்டது போலிருக்க, திடுக்கிட்டு விழித்தாள் சிந்து. பக்கத்து இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வயதான பெண்மணி கூட இவளை ஒட்டி அமர்ந்திருக்கவில்லை.  ஒருவேளை தவறுதலான உணர்வாக இருக்கலாமென்று எண்ணியவள் அடைத்திருந்த சன்னல் கண்ணாடியில் தலைசாய்த்து மீண்டும் தூங்கத் தொடங்கினாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    சரயு – புதியமாதவி

    காலத்தின் சாட்சியாக ஓடிக்கொண்டே இருக்கும் மரண அவஸ்தையிலிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா..! என்னுடன் பிறந்த நீ மட்டும் புனிதம். உன்னுடன் கலந்த நான் மட்டும் சாபமா? உன் புண்ணிய தேசத்தில் பாவ புண்ணியங்களின் கணக்கை யார் எழுதுகிறார்கள் ..?           பனிமலைக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    சமன்பாடு – சபிதா காதர்

    பைத்தியக்காரத்தனங்களை தெரிந்தே செய்ய அசாத்திய தைரியம் தேவை என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. அது பைத்தியக்காரத்தனமில்லை என்று தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதும். “என்னடி இது… இந்த விதி முன்னாடி நடந்திருக்கா?”என்று கிசுகிசுப்பாக பாக்கினு ஆரம்பித்தார். இரண்டு பெண்களுக்கிடையே எதை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    குமால்! டணால்! – மஞ்சுளா சுவாமிநாதன்

    பத்மினிக்கு அதிகாலை நான்கு மணியிலிருந்தே தூக்கம் இல்லை. இரவெல்லாம் கூட ஏதேதோ விஷயங்கள் கனவும் நினைவுமாக வந்து தொல்லை செய்தது. ஒரு காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டிக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் பத்மினியும் அவளது மனதைக் கவர்ந்த எழுத்தாளர் விசுவாமித்திரரும் இடுக்கிக்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    உணர ஒறுத்தல் – கீர்த்திவாசன்

    இதுபோல பதட்டத்தோடு அமர்ந்திருந்திருந்து, அகல்யாவிற்கு நெடுநாளாகியிருந்தது. கடைசியாக இப்படி பலவீனமாக உணர்ந்தது, தனது பத்தாவது வயதிலாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள். இளம் விஞ்ஞானியான அகல்யா எளிதில் பதட்டபடுபவள் அல்ல. எதிலும் நிதானித்து, திறனோடு செயல்படுபவள். இல்லையென்றால் வெறும் முப்பது வயதில்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    இரு துருவங்கள்– அருண் பிரகாஷ் ராஜ்

    1 அன்று அதிகாலை நான் யோகாசனம் செய்து கொண்டிருந்த போது இரண்டு முறை தொடர்ச்சியாக டெலிபோன் அலறியது. மூன்றாவது முறையாக அது ஒலிக்கத் தொடங்கியபோது, அறைக்குள் நுழைந்து ரமேஷ்தான் பேசினான். வெறும் சில நொடிகள்தான் பேசியிருப்பான். கண்ணை மூடிக்கொண்டு மூச்சுப் பயிற்சி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 117

    அம்மா எனும் உறவு – கமலா முரளி

    “ஏய் ராதி… , எண்ண வாங்கணும் டி…. கடலெண்ண…” என்று கத்தினாள் அம்மா.காலை செருப்புக்குள் நுழைத்துக் கொண்டு மிக அவசர கதியாக வீட்டை விட்டு ஓடிக் கொண்டு இருந்த ராதா காதில் விழுந்தது.அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.அவள் கவனம், அந்த ஓண்டுக்குடித்தன…

    மேலும் வாசிக்க
Back to top button