இணைய இதழ் 46
-
சிறுகதைகள்
பிங்க் நிற மயில் தோடு – பிரசாத் ரங்கசாமி
பூபதிக்கு வழக்கமாக இருபது தேதிக்கு மேல்தான் பற்றாக்குறை வரும். பிப்ரவரி மாதம் வருமான வரி பிடித்து விடுவதால் பதினைந்தாம் தேதிக்குள் சம்பளப் பணம் தீர்ந்து விட்டது. இனி வரும் பதினைந்து நாட்களை எப்படி ஓட்டுவது. யாரிடமேனும் கடன் வாங்க வேண்டிவருமா, இல்லை…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
ரசிகனின் டைரி;1 – வருணன்
சினிமா யாருக்குத்தான் பிடிக்காது. இலக்கியம் போல இல்லாம நேரடியா சினிமா நம்மளோட உணர்வுப்பூர்வமா உறவாடுறதால தான் பலருக்கும் வாசிக்கிறத விடவும் சினிமா பார்ப்பது ரொம்ப பிடிச்ச விசயமா இருக்கு. அதனால தான் உலகம் முழுசும் வாசகர்களை விடவும் பல மடங்கு சினிமாவிற்கான…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
மெளனன் யாத்ரிகா கவிதைகள்
ஒரு பறவையால் மட்டுமே விதைக்க முடிந்த மரம் சமவெளி மக்களுக்கு மலையின் தேனும் கிழங்கும் மிளகும் பிடிக்கும் என்பது தெரியும் புதிதாய் அவர்கள் ஒரு மலரையும் கேட்கிறார்கள் கோடைப்பருவம் முழுக்க அந்த மலர் மலையை ஆட்சி செய்யும் தெய்வத்தின் கோடை வடிவம்…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன்
”குழந்தை பெற்றுக் கொள்வதை மாபெரும் வரம் எனத் திரிக்காதீர்கள்” – எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் நேர்கண்டவர்: எழுத்தாளர் கமலதேவி கத்தி மேல் நடப்பது போன்று இந்த நாவலின் பேசுபொருளை கையாண்டு இருக்கிறீர்கள். இதை எழுதும் போது சந்தித்த சவால்கள் பற்றி…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
அலகிலா – பிந்துசாரா
“கடலுக்குப் போறவங்களுக்கு தான் திரும்பி வருவோமா வரமாட்டோமானு தெரியாது. ஆனால் ஒண்ணு தெரியும், கடல் குடுக்கும்னு. கேட்டது கிடைக்கும். இல்லனா கேட்காதது கிடைக்கும். கடல் எப்பவும் எதையும் குடுக்காம விடாது. இது நம்பிக்கையினும் சொல்லலாம், இல்லைனா ஆசையினும் சொல்லலாம். ஆனால் இந்த…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா
தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ரம்யா அருண் ராயன் கவிதைகள்
பிள்ளைத்தாயம் தன் அப்பன் கல்லறையில் குனிந்து கிடந்து ஐந்துபேர் துக்கித்து அழுத சமயத்தில் மல்லார்ந்து தாயம் விழுந்த ஒற்றைச்சோழியாய் குட்டிம்மா மட்டும் பல்வரிசையை ஆகாயம் காட்டி ஆடுகிற மேல்வரிசை முன்பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள் கையோடு வந்துவிட்ட பல்லை தகப்பன் குழியிலேயே குட்டிக்குழி செய்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ந. பெரியசாமி கவிதைகள்
அமைதி மண்டையுள் தாள்கள் படபடத்துக் கொண்டிருந்தன. கழிந்த காலம் மட்டுமல்லாது நிகழ் எதிர் கால எழுத்துக்களும் இசைத்துக்கொண்டிருந்தன ஒன்று மற்றொன்றோடு உராய்வு கொள்ள பற்றி எரிந்திடுமோ பயம் உடலைக் கவ்வியது. நீடிக்க விடாதிருக்க காக்கை இட்ட எச்சம் எடை கல்லானது. அங்கொரு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;26 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் பெருமரங்கள் – ஒரு வேட்டையின் சாசனம் ப்ளீஸ்டோசீன் காலகட்டம். பொதுவழக்கில் “ஐஸ் ஏஜ்” என்று அறியப்படுகிற இது “பெருவிலங்குகளின் காலம்” (Era of Giants) என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரம்மாண்டமான சடை யானைகள், கத்திப்பல் பெரும்பூனைகள், பெரும் ஸ்லாத் கரடிகள், ஜைஜாண்டோபிதிகஸ்…
மேலும் வாசிக்க -
மொழிபெயர்ப்புகள்
அன்புள்ள அப்பா – நபநீதா தேவ் சென் (தமிழில் – அருந்தமிழ் யாழினி)
அது ஒரு மங்களகரமான புதன்கிழமை மாலை. சோமேஷ் காணாமல் போன அன்று அதிர்ஷ்டமில்லாத நட்சத்திரங்களோ, கெட்ட சகுனத்தை காட்டும் நட்சத்திரக் கூட்டங்களோ கூட சொர்க்கத்தில் தென்படவில்லை. அவன் மனைவி இந்திராணி எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டாள் எந்த பிரயோஜனமும் இல்லை. இன்னும்…
மேலும் வாசிக்க