இணைய இதழ் 48
-
இணைய இதழ்
மார்க்சியக் கோட்பாட்டின் ஒளியில் மக்களுக்கான கலையை முன்னெடுத்த கலைஞன் – செல்வகுமார் (கலை இயக்குநர்)
எளிமையான உரையாடல் போன்ற அவரின் வாழ்க்கையில் தேர்ந்து எழுதும் அளவுக்கு ஜனா சாரைப்பற்றி நான் என்ன புரிந்து வைத்திருக்கிறேன், அவரை எவ்வாறு உள்வாங்கி இருக்கிறேன் என்று தெரியவில்லை. அவரின் முக்கியமான பங்களிப்பான சினிமாக்களின் உருவாக்கத்தில் நானும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது அன்றி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 27 – நாராயணி சுப்ரமணியன்
டைட்டானிக் 2.0 “கறுப்பு நிறத்தில், தீய எண்ணங்களுடன் ஒரு அலையின் மீது வருகிறேன் நான் தொடும் உயிர்கள் மரிக்கும் என் முத்தத்தின் விஷம் அவற்றைக் கொல்லும் என் கொடூர சுருள் கைகளால் அவற்றைத் திணறடிப்பேன் தார் நிறைந்த என் தழுவலால் அவற்றை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ரசிகனின் டைரி; 3 – வருணன்
The Illegal (2019) Dir: Danish Renzu | 86 min | English | Amazon Prime உலகத்துலயே சுமக்க கடினமான எடை கூடுன விசயம் என்ன என்று எப்போதாவது யோசிச்சுப் பாத்துருக்கீங்களா? எனக்கு இந்தக் கேள்வி மனசுக்குள்ள எழுந்தது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லெஸ் மிசெரப்ல்ஸ்; உன்னதம் நிறைந்த பேரிலக்கியம் – அமில்
I Sobbed and wailed and thought [books] were the greatest things – Susan Sontag (லெஸ் மிசெரப்ல்ஸ் நாவலை வாசித்தபின் எழுதியது) லெஸ் மிசெரப்ல்ஸ்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சயின்டிஸ்ட் ஆதவன்; 4 – செளமியா ரெட்
பூச்சி தின்னும் செடி! மித்ரன், ஆதவன், மருதாணி மூவரும் சேர்ந்து தெருவில் நொண்டி விளையாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். சாக்பீஸ் வைத்து ரோட்டில் பெட்டி பெட்டியாக நொண்டி ஆடும் கட்டம் வரைந்தாள் மருதாணி. ஆதவனும் மித்ரனும் நொண்டியாட கல் தேடிக்கொண்டிருந்தனர். 5 மணிக்கே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உடுக்கை ஒலி – கமலதேவி
அதிகாலையிலேயே ‘தக்குபுக்கான் தம்பி சடையன் பூசாரி செத்து போயிட்டாங்க’ என்று சக்தி மாமா அலைபேசியில் தகவல் சொல்லியபடி சென்றார். மாடி ஏறிப் பார்த்தேன். அடுத்த சந்தில் கும்பலாக இருந்தது. கீழே வாசலில் நின்று, “தக்குபுக்கானோட கடைசித் தம்பிதானே இவுங்க” என்று ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அலகிலா விளையாட்டுடையான் – ஆர். காளிப்ரசாத்
கம்பராமாயணத்தின் முதல் பாடலில், ‘அலகிலா விளையாட்டுடையான்’ என்று ஒரு பதம் வரும். அதையே யுவன் சந்திரசேகர் படைப்புலகம் குறித்த எந்த ஒரு உரைக்கும் தலைப்பாக வைக்கலாம் என்று நான் கருதுவதுண்டு. ‘குள்ளச் சித்தன் சரித்திரம்’ நாவலை என்னுடைய துவக்ககால வாசிப்பில் ஒரு அற்புதங்களைச்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மின்ஹா கவிதைகள்
சதுரங்க விளையாட்டு பச்சையை மஞ்சளென்றும் சிவப்பை வெள்ளையென்றும் கருப்பை கடும்நீலமென்றும் விசித்திரமாக நம்ப விதிக்கப்படுகையில், இருமையை ஏகமனதாய் ஏற்று உதாசீனமாகும் யதார்த்தம் சதுரங்க நர்த்தனத்தை நிகழ்த்துகின்றது ஏனைய காய்கள் அவற்றின் பாத்திரமேற்று கட்டங்களுக்கு வெளியே ஆடிக்கொண்டிருக்கின்றன நிறங்களையும் காய்களையும் பூக்களையும் கருப்புவெள்ளையால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாயில்லா ஜீவன்கள் – வசந்தி முனீஸ்
அழகான பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல, பூச்செடிகளும் பழம் தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி பெரிய மதில்சுவர். உள்ளே யாருமேறி குதித்திட முடியாது. குதித்தவனை கடித்துக் குதறாமல் செவலையும் விட்டது கிடையாது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அம்மு ராகவ் கவிதைகள்
எங்கு மோதினாலும் கண்ணாடிதான் கண்ணாடிக்குள் அடைபட்ட தண்ணீரின் துயரத்தை மீன்கள் நீந்திக் கடக்கின்றன சமுத்திரத்தில் கலந்திருக்க வேண்டிய தண்ணீரும் சமுத்திரத்தில் உலவ வேண்டிய மீனும் யாருக்காகவோ பேழைகளில் அடைபட்டுக் கிடக்கின்றன. அளவில் சின்னதும் பெரியதுமான கண்ணாடித் தொட்டிகளில் தண்ணீரும் மீனும் தனக்கேயான…
மேலும் வாசிக்க