இணைய இதழ் 67
-
இணைய இதழ்
சத்யா சொக்கலிங்கம் கவிதைகள்
மௌனத்தின் சத்தம் என்னை எப்போதாவது நிசப்தத்தின் வழியே கேட்டதுண்டா? நான் எப்போதுமே கேட்டுக் கொண்டிருக்கிறேன் உன் ஒலியை… *** உனக்கெனக் கூறுவதற்கென்றே ஓரிரு வார்த்தைகளை வைத்துள்ளேன் கூறாமலே நெடுநாள் கழிகிறது அவ்வார்த்தைகளின் கணம் கூடிக்கொண்டே போகிறது நிறைகொள்கலனை தாண்டிப் பெருகும்போது என்றாவது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாசிப்பு அனுபவம்; தீபா ஸ்ரீதரனின், ‘ஜன்னல் மனம்’ சிறுகதைத் தொகுப்பு – நந்தினி
கடல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள, ‘ஜன்னல் மனம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு தீபா ஸ்ரீதரன் என்ற படைப்பாளியின் முதல் தொகுப்பு. இதிலுள்ள பதினோரு கதைகளும் அறியாத பாதைகளில் அலைந்து திரிந்து, வகுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லைகளைத் தாண்டிச் செல்லத் துடிக்கும் மனித மனங்களைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நமக்கான காதலைக் கண்டடைதல் – காயத்ரி மஹதி
எலிசபெத் கில்பர்ட் ஒரு அமெரிக்கப் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய, ’Eat Pray Love’ என்ற நூல் பத்து மில்லியன் காப்பிகள் கடந்து உலகம் முழுவதும் விற்று சாதனை படைத்து இருக்கிறது. இந்நூலைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் நம் டிஜிட்டல்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்
சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாதங்கள் – ராஜேஷ் வைரபாண்டியன்
1. அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி. பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால் இவளது பாதங்களை முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும், அந்தக் கண்ணீர்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுடலையும் சுப்பையாவும் – மன்னர்மன்னன் குமரன்
1. அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு,…
மேலும் வாசிக்க