இணைய இதழ் 74
-
இணைய இதழ்
இபோலாச்சி; 10 – நவீனா அமரன்
அடிச்சியின் ஊதா நிற செம்பருத்தி வசீகரமான மொழிநடையும் வாசகரை கட்டிப் போடும் கதை சொல்லும் விதமும் அடிச்சியின் எழுத்துகளின் தனித்த அடையாளங்கள். தனது நாவல்களுக்காக அவர் தேர்வு செய்யும் கதைக்களங்களும் மிக நேர்த்தியானவை. நைஜீரியாவைப் பற்றிய கதைகளை பலர் இதுவரை எழுதி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வாதவூரான் பரிகள்; 06 – இரா.முருகன்
தென் கொரிய எழுத்தாளர்கள் மேஜிக்கல் ரியலிசத்தில் முழுகி முத்தெடுக்கும் காலம் இது. வித்தியாசமான கதை சொல்லும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வாசகர்களுக்குப் பிடித்துப் போனதால் இருக்கலாம். அதைவிட முக்கியம் படைப்பை நல்ல இங்க்லீஷில் மொழிபெயர்த்துத் தர ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர் வேண்டும். அகில…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெந்தழலால் வேகாது; 02 – கமலதேவி
உயிர்ப்பின் வெளி இருளிலே வராதே; ஔியிலும் வராதே! உன் வருகையின் புனிதத்துவத்தைத் தாங்கப் பகலுக்கு யோக்யதை போதாது; அதன் இனிமையைத் தாங்க இரவுக்குச் சக்தி இல்லை. ஆனால், இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தின் வெளிச்சத்தில், இருள் மிருதுவாகவும் ஔி மிருதுவாகவும் இருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மண்ணும், மனிதர்களும் – வருணன்
ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ புதினத்தை முன்வைத்து தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்புக்குள் குறிஞ்சி துவங்கி பாலை ஈறான ஐவகை நிலங்களுள் பாலையைத் தவிர ஏனைய நிலங்கள் தாம் இருக்கின்றன என்பதே நம்மில் பலருக்கும் இருக்கிற பொதுவான புரிதல். பொதுவாக பாலை என்பது தனி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இருளடக்கி நின்ற வானம் – பத்மகுமாரி
செங்கமலத்தை நாளை பெண் பார்க்க வரப்போகிறார்கள். இதற்குமுன் பெண் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் வீட்டிற்கு போய் பேசி முடிவெடுத்துவிட்டு சொல்வதாக சொல்லிவிட்டு போனவர்கள் தான். இன்றுவரை யாரிடம் இருந்தும் எந்த முடிவும் வந்திருக்கவில்லை. செங்கமலத்திற்கு வடிவான முகம், ஒல்லியும் அல்லாத குண்டாகவும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 39 – நாராயணி சுப்ரமணியன்
செவ்வக வடிவில் ஒரு கடல் மீன்களைத் தொட்டிகளுக்குள் போட்டு வளர்ப்பது பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு பொழுதுபோக்கு. 1369ல் சீனாவின் அரசர் ஒருவர் தங்க மீன்களை வளர்ப்பதற்காகவே மிகப்பெரிய பீங்கான் தொட்டிகளை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்கூடத்தை நிறுவினாராம். விநோதமான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சு.ராம்தாஸ் காந்தி கவிதைகள்
அவள் வலது தொடையில் அப்படி என்ன பச்சை குத்தியிருந்தாள்? “நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ராஜாராணி ஆட்டம் இதோ ஆரம்பம்” பஃபூனின் குரல் சபையில் ஒலித்ததும் தவில்காரனும் பம்பைக்காரனும் இறுக்கிப் பிடித்து இசைக்கத் தொடங்குகிறார்கள் வெளிச்சத்திற்கு வெளியேயிருந்து வருபவளின் கால்சலங்கை மணியோசை காதில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பல’சரக்கு’க் கடை; 21 – பாலகணேஷ்
பத்திரிகையில் என் படைப்பு! தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்த ‘ஊஞ்சல்’ இதழ் இரண்டாண்டுகளுக்குப் பின் ஆட்டகதியில் சற்றே மாற்றம் கண்டது. பப்ளிஷர் பக்கங்களைக் குறைத்து, மற்ற மாதநாவல்கள் போல நாவலை மட்டும் வெளியிட விரும்பினார். அவர் தரப்பில் அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அய்யனார் ஈடாடி கவிதைகள்
திட மாத்திரை வில்லைகளோடு மஞ்சப்பையை அலசியெடுத்து தொலைவு நீண்ட பொழுதைக் கழிக்கும் கிடா மீசை அப்பாவுக்கு அரும்புகின்றன மரணத்தின் வலிகள் தொலைத்த நினைவுகளின் மௌனப்பார்வையில் நகர்கின்றன மெல்ல அசையும் பூங்கண்கள். *** கண்டங்களாக்கப்பட்ட இளம் மேனியில் நரம்பினூடே சொடுக்கி வழிந்தோடுகின்றன வெதுவெதுப்பான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கறையான் – தேஜூசிவன்
கித்தாரின் E ஸ்ட்ரிங்கின் மென் அதிர்வு. தீபுவின் காலர் ட்யூன். ”சொல் தீபு” மெலிதாக விசும்பினாள். “என்னடா செல்லம்” “அப்பா…” “என்ன?” “அப்பா எனக்கு ஒரு மெய்ல் அனுப்பிருக்கார்.” “எப்ப?” தயங்கினாள். “அன்னக்கு ராத்திரியே.. நான் அப்பவே பாத்திருந்துருக்கலாம்.” விசும்பினாள். “இப்பத்தான்…
மேலும் வாசிக்க