இணைய இதழ் 87

  • இணைய இதழ்

    கமலாதாஸ் கவிதைகள் – தமிழில்; பா.முரளி கிருஷ்ணன்

    ஓர் அறிமுகம் (An Introduction) அரசியல் தெரியாது எனக்கு.என்றாலும், அதிகாரத்திலிருப்பவர்களின்பெயரெல்லாம் தெரியும். அவற்றை நான் கிழமைகளின் பெயரைப் போலவும்மாதங்களின் பெயரைப் போலவும்தினம் பலமுறை சொல்லிக் கொள்ள முடியும்.நேருவிலிருந்து தொடங்குகிறேன். நான் இந்தியன். கரும்புச் சர்க்கரை நிறம்.மலபாரில் பிறந்தவள். மூன்று மொழிகளில் பேசவும்,இரண்டில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பானையைத் தாண்டிய மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியல் – பிரேம் முருகன்

    வருடந்தோறும் பொங்கல் தொகுப்பில் ‘மண் பானை’ வழங்கி அதன் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கமளித்தும் பொருளீட்டவும் வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் குறித்த செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மறுபுறம், மண்பாண்டங்களை வைத்து தொழில்நுட்ப ரீதியாக தொல்லியல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    வேல் கண்ணன் கவிதைகள்

    உயிரட்டை கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வீடு பூட்டியிருந்ததுகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவர் வீட்டில் இல்லைகடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்து வாங்கியவரின் மனைவி இருந்தார்கடன் வசூலிப்பவர் இந்த முறைவரும் போழ்தும் வாங்கியவரின் மனைவி இருந்தார்அவரை திட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ம.இல.நடராசன் கவிதைகள்

    நட்சத்திரங்களோடு உரையாடுபவளின் மொழிகள் நட்சத்திரங்களோடு இருப்பவர்கள்ஒருபோதும் தனிமையைஉணர்வதில்லைஎப்போது அவர்கள்உரையாட விரும்பினாலும்நட்சத்திரங்களுக்கு நேரமில்லைஎன்பதே இல்லைமேலும் மனிதர்களைப் போலநட்சத்திரங்கள் அவர்களைமதிப்பீடு செய்வதோ, விட்டுச் செல்வதோ இல்லைநட்சத்திரங்களோடு இருப்பவர்கள்எப்போதும் நட்சத்திரமாகவேஇருக்கிறார்கள் அவர்களைச்சுற்றியிருக்கும் யாரேனும்ஒருவருக்கு. **** நட்சத்திரங்களிடம் உன்னை விடதிங்கள் அழகாய் இருக்கிறதுஎன்று கூற அஞ்சுபவர்கள்எல்லோரிடமும் நட்சத்திரங்கள்அந்தரங்கமாகி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஜார்ஜ் ஜோசப் கவிதைகள்

    கால மா கோலமதில் சிறு கல்தான்முக்கால் உலகுகடலால்ஊடுருவலைத்தடுக்க முடியவில்லைநீஎன்னவோஏன் இன்னும்என்னை மறக்கவில்லைஎன்கிறாய். **** எது ஞானமோஅதைக் கண்டடைந்து பின்ஒன்றாமல் விலகுவேன் அறிவின் முதிர்ச்சிகவனம் பிசகா விழிப்புகனவென்னும் மாயம்என்று கூறுவதையெல்லாம்புடம் போடுவேன் என் தேடலின் பரிசுகள்ஜூவாலையாய் மின்னும்ஈரத்தை உண்ணும் கனவையன்றிவெறென்ன நிஜமெனவிழிப்பின்அழிவில் கூத்திடுவேன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குமரகுரு கவிதைகள்

    நீளமான பாம்பின்உடல் வளைவுகளைப் போல்இருந்ததந்த கண்காட்சி அரங்குபாம்பின் தோல் செதில்களாகப் பளபளத்து மின்னிக் கொண்டிருந்தனஅடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள்ஒவ்வொரு செதிலாய்ப் பிரித்தெடுத்துச் செல்பவர்களைப் பற்றிக் கவலையின்றிதின்ற அயற்சியில்புரண்டு கொண்டிருந்த பாம்புகண்காட்சி முடிந்ததும்தன் தோலுறித்துப் போட்டுவிட்டுச் சென்றுவிடும்உள்ளே வந்தவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்த அதன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எழுத்தாளர் மாதவராஜின் ‘க்ளிக்’ நாவல் குறித்த வாசிப்பு அனுபவம் – ஆமினா முகம்மது

    “எனக்கு உங்க கையெழுத்துப் போட்டுத் தாங்க” என நேரடியாக எழுத்தாளரிடம் அருகில் நின்று வாங்கிய புத்தகம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஓரிரு வார்த்தை கூட பேசாத நிலையிலும் அவர் இயல்பின் மீது மரியாதை கூடியிருந்தது பிரத்யேகக் காரணம்.  ‘க்ளிக்’ – தோழர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நம்மாட்டி – சிவசங்கர்.எஸ்.ஜே

    பப்பாவுக்கும் அம்மைக்கும் நானும் அண்ணனும் ஆக ரெண்டே பிள்ளைகள். அறுபதுகளில் ஒரு வீட்டில் இரண்டு பிள்ளைகள் என்பது அபூர்வம். ஆனால், அம்மைக்கு ஒரு பிடிவாதம். பக்கத்து கண்டத்தை வாங்கி அதில் தென்னையும் வாழையும் வைக்க வேண்டும். இப்போதிருக்கும் ஓலை வீட்டை இடித்துவிட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்
    M.K.Mani

    மாசற்ற சோதி! – மணி எம் கே மணி

    சிவதாசன் ஒரு சிறுகதை எழுத விரும்பினான். ஆனால், அவன் எண்ணத்துள் அது படிந்து அமரவில்லை. வந்தால் வருவேன், வாராமலும் போவேன் என்கிற நழுவலில், பல முறையும் திரண்டது போலவே சரிந்தது. முற்றிலும் அது வேண்டாம் என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டால்தான் என்ன?…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நன்னயம் செய்துவிடல் – இத்ரீஸ் யாக்கூப்

    “கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’…

    மேலும் வாசிக்க
Back to top button