இணைய இதழ் 98

  • இணைய இதழ் 98

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்; 8 – யுவா

    தளபதியின் திட்டம் ‘’அந்தப் பாராட்டுரைகளும் முழக்கங்களும் இன்னும் என் செவிகளில் நாராசமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன’’ இப்படிச் சொன்னவாறு விரல்களைக் குவித்து மேஜை மீது கோபமாகக் குத்தினான் தளபதி கம்பீரன். அவனது மாளிகையில் அவனது அறையில் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த மந்திரி…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    கடைசிக் கேள்வி – உஷாதீபன்

    எஸ்.எஸ்.எல்.சி., ஆண்டுத் தேர்வு முடிந்த மறுநாளே வேலைக்குப் போய்விட்டேன் நான். எங்களூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருந்த ஒரு சிற்றூரின் ரைஸ் மில்லில் பில் போடும் வேலை. நாற்பது ரூபாய் சம்பளம். அப்போது அது எங்கள் குடும்பத்திற்கு அத்தியாவசியத் தேவையாய் இருந்தது.…

    மேலும் வாசிக்க
  • மொழிபெயர்ப்புகள்

    ஜார்ஜ் வாலஸ் கவிதைகள்; தமிழில் – ஸ்ரீராம்கோகுல் சின்னசாமி

    ஜன்னல்கள் உன்னை ஜன்னல் கண்ணாடியின் வழியேநான் பார்க்கவில்லை,சமீபத்திய புரட்சிகள் மற்றும் கைப்பற்றுதல்கள் பற்றிய செய்திகளுக்காகவானொலியைத் திருகியபடியேநீ இதழ் வாசிப்பதையும்நான் காணவில்லை;தலை மேல் விமானம் பறக்கையிலும்உன் கணவனின் மாலை உணவிற்காக நீதீயை மூட்டுகிறாய்,இருவரும் பகிர்ந்து உண்ணுகையில்மேகங்களைக் கடந்து சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சமானதுபாத்திரங்களைப் பளிச்சிடச்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 67

    ரேகா வசந்த் கவிதைகள்

    உன்னால்வாசிக்கவேமுடியாதஒற்றைக் கவிதைஎன்னிடம் உண்டு! காலந்தோறும்அதன் வாசிப்பனுவம்தேடிஎன்னைத்தொடர்ந்துகொண்டே இருப்பாய்நீ! ஒவ்வொருயுகத்தின்முடிவில்என் ஒற்றைக்கவிதையின்நீளம் கூட்டிடுவேன்நான! சுழன்றுகொண்டேஇருக்கப் பிறந்தவர்கள்நாமும் பிரபஞ்சமும். • அவளுக்கும் எனக்கும்தான்எத்தனை இடைவெளிகள் !!! ஒருமுறைநானும் அவளும்ஒரே மாதிரி புடவையில்கல்லூரி நிகழ்வொன்றில்! என்னைக் கவர்ந்திருந்தநகையைஎனக்கு முன்பேவாங்கி இருந்தாள் எனக்கு பிடித்த ஆசிரியர்அவளிடம் சிரித்துப்பேசியதுபோல்தோன்றியதுஒருநாள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    புதியமாதவி கவிதைகள்

    இளமையின் ஆன்மா அந்த வீட்டில்அவள் இளமையின் ஆன்மாநடமாடிக் கொண்டிருக்கிறதுஇரட்டைப் பின்னல்காதில் வளையம்ஊறுகாய் மணம் வீசும்தூக்குப் போனிமருதாணி அப்பியஉள்ளங்கை வாசனைஅந்த வீட்டின் மூலையில்இப்போதும் பாய் விரிக்காமல்படுத்திருந்த தரையில்அவள் கனவுகள்புதைந்திருக்கின்றனவீடு கட்டும்போதுஒவ்வொரு செங்கலாகதொட்டுத் தொட்டுவளர்ந்தவள்குடம் குடமாக நீருற்றிஅதைக் குளிர வைத்தவள்குப்பை மேட்டில்வளர்ந்திருந்ததக்காளிச் செடிகளைப்பிடுங்கி வந்துநட்ட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 98

    மஞ்சுளா கவிதைகள்

    சிறுத்தைப் புலி ஒன்று எதையோ கவ்வி ஓடுகிறது அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி ஓடி விளையாடுகிறது ஒன்று என் மனதாகவும் இன்னொன்று என் கண்களாகவும் பாவிக்கிறேன் அன்றைய பகல் பொழுது இதமான சூட்டில் வேகிறது ஒரு தோசை போல் அதை விழுங்கி விட்டு மாலையில் இளைப்பாறுகிறேன் இரவின் வெதுவெதுப்பில் என் கனவில் வருவது யாராக இருக்கக் கூடும்?அருகிலேயே காத்திருக்கிறது வளர்ப்புப்  பூனை.   அழகு என்னும் பிரபஞ்ச…

    மேலும் வாசிக்க
Back to top button