இரவை வெளிச்சமிடும் வானம்
-
சிறுகதைகள்
இரவை வெளிச்சமிடும் வானம் – அமுதா ஆர்த்தி
அவள் தங்கியிருந்தது ஏரியை ஒட்டிய உண்டு உறைவிடப்பள்ளி. கட்டிடம் நிறங்களை இழந்து ஈர நயப்புடன் இருந்தது. சுற்றுப்புறம் சதுப்பு நிலம் போல் பொதுக் பொதுக்கென்றே காணப்பட்டது. மாடியில் ஏரியைப் பார்த்தபடி நின்றாள். “பாம்பு…பாம்பு..” என்ற குழந்தைகளின் கூச்சல். சிறுவன் ஓடி வந்து,…
மேலும் வாசிக்க