உஷாதீபன்

  • இணைய இதழ் 100

    காலச் சுமைதாங்கி – உஷாதீபன்

    அறையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தார் காமேஸ்வரன். இது போதுமே..! என்றிருந்தது மனசுக்கு.           ஏம்ப்பா…ஃபேனைப் போட்டுக்க வேண்டியதுதானே…? என்றவாறே சுவிட்சைத் தட்டப் போனான் சிவா.           ம்ம்ம்….போடாதே….உடம்பெல்லாம் எரியறது ஃபேனுக்கடிலயே உட்கார்ந்திருந்தா…! மாடி ஹீட்டை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 95

    “நானுமா ஒரு காரணம்…?” – உஷாதீபன்

    அப்படி ஒருவரை ஒதுக்க வேண்டுமென்பது என் எண்ணம் இல்லை. அப்படியெல்லாம் முரணாக நான் என்றுமே, எவரையும் நினைத்ததுமில்லை. ஆனால், இந்த முறை அந்த எண்ணம் தோன்றிவிட்டது. மனசு அந்த விஷயத்தில் தீர்மானமாய் இருந்தது.                         எதற்கு வம்பு? இடம் மாற்றிக் கொண்டால்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பிரகிருதி – உஷாதீபன்

    என் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் உச்சரித்தால் கூட சட்டென்று முகம் சுருங்கும். அந்தப் பேச்சை அத்தோடு கட் பண்ண விரும்புவார் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார். முப்பத்தி மூன்று ஆண்டுகளாக நான் இவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மகா நடிகன் – உஷாதீபன்

    ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கொக்கி – உஷாதீபன்

    விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள். நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    உஷாதீபன்

    முதிர்ந்தவன் – உஷா தீபன்

    எனக்கு வயது எழுபது நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் என் மகனோடு இருப்பது எனக்குப் பொருந்தி வரவில்லை. “நீயா ஏதாச்சும் நினைச்சுக்கிறே” என்கிறான் அவன். மகனின், மருமகளின் வாழ்க்கைமுறை என்னுடைய இளம்பிராய வாழ்க்கைமுறையிலிருந்து எவ்வளவோ மாறுபட்டிக்கிறது. என்னால் சகிக்க முடியவில்லை. “எதையும் கண்டுகொள்ளாமல்…

    மேலும் வாசிக்க
  • நூல் விமர்சனம்
    உஷாதீபன்

    ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் ‘இதய நாதம்’ நாவல் வாசிப்பனுபவம்

    நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    உஷாதீபன்

    என்ன பயன்?

    வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார். மேகங்கள் கருகருவென்று திரண்டு நின்று பயமுறுத்தின. எந்த நிமிடமும் மழை இறங்கி விடலாம். இருக்கும் நிலையைப் பார்த்தால் குறைந்தது ஒரு…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்
    உஷாதீபன்

    தருணம்

    எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான். மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி…

    மேலும் வாசிக்க
Back to top button