கவிதைகள்- இரா.கவியரசு
-
கவிதைகள்
கவிதைகள்- இரா.கவியரசு
கண்ணாடிச் சில்லுகள் பிம்பம் 1. வறண்ட கிணற்றில் தள்ளாடியபடியே ஏறுகிறது வாளி கற்களில் மோதி இழுபடும் ஓசை அறவே பிடிக்கவில்லை கொம்புடைந்த மாட்டுக்கு முட்டிக் காயம் செய்த வேப்பமரம் பூக்களைக் கொட்டுகிறது தோலை அலங்கரிக்கும் கடிமணம் பிடிக்காமல் தூரத்திலிருந்து விரட்டும் முதியவர்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – இரா.கவியரசு
யாரும் பார்க்காத சொல் அவிழ்த்தெறிய முடியாமல் சுற்றிச் சுழல்கிறது இரவாடை நீண்ட கொடியென பறக்கும் நெடுஞ்சாலைகள் தோள்களைப் புதைக்கின்றன உதறிவிட்டுப் பறக்க நினைக்கிறேன் முடிவற்ற பழைய ஒளியில் எனக்கானதை மிகப்புதிதாக வாங்க வேண்டும் எலும்புகளில் கனக்கும் மைல் கற்கள் புடைத்து உடையும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- இரா.கவியரசு
1. அவர்கள் ~~~~~~~~ அவர்கள் இருவருக்கிடையே சமீபகாலமாக சண்டையுண்டு என்பதை நான்தான் கண்டுபிடித்தேன் அதற்கு முன்பு அவர்களுக்குள் ஆழ்ந்த யாருக்கும் தெரியாத பெயரிடப்படாத உறவு இருந்ததை நான்தான் தெரிந்து வைத்திருந்தேன் ஒருவர் இரவென்றால் இன்னொருவர் எப்போதும் விண்மீன்கள் என்பார் அவர்கள் யாருக்கும்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் -இரா.கவியரசு
1.புரட்சியாளர்கள் அடிக்கடி யாராவது பொய்ச்சூடு வைத்து நம்மைச் சொறிந்து விடுகிறார்கள் மயிர்க்கால்கள் பூரித்து புரட்சிக்கு தயாராகின்றன புரட்சியாளருக்குத் தெரியும் எந்த நரம்புகளை சுத்தியலால் தட்டினால் புரட்சி புடைத்தெழும் என்று திடீர் புரட்சியாளர் போர்க்களத்தில் பிடறிமயிர் சிலிர்க்க கணைத்துப்…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
அறுவடை ••••••••••••••• மரவள்ளி பிடுங்கிய வயிற்றை தடவிப்பார்க்க விடாமல் நிரம்பிக் கொண்டது மழை. வேலிக்கு வெளியே நின்ற என்னிடம் புதுக்கிழங்கை நீட்டினாள் மகள். சுட்டுத்தருவதற்குள் வேப்ப மரத்தை மோதியபடி ராட்சதக் குழாய்களை இறக்கியது லாரி மூங்கில் வேலியை உடைத்தவர்கள் வரப்புகளை அகழ்ந்தபடியே…
மேலும் வாசிக்க