கவிதைக்காரன் இளங்கோ
-
இணைய இதழ்
தலைப்பாகை – கவிதைக்காரன் இளங்கோ
ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் எனக்கான பஸ்ஸூக்காக காத்து நின்றிருந்தேன். அநேகம் அதுதான் கடைசி பஸ்ஸாக இருக்க வேண்டும். இன்னொரு பயணியும் என்னைப் போலவே காத்திருந்தார். எனக்கும் முன்னதாக வந்திருப்பவர். நூறடி சாலையின் இந்தப்பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கம் பார்க்கும்போது நடைபாதையை ஒட்டி எழுப்பப்பட்டிருந்த குட்டை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ம்க்கும்.. – கவிதைக்காரன் இளங்கோ
“ஏன் அப்படி பாக்குற? என்னால டயலாக்ஸ்ல கவனம் செலுத்த முடியலடா” “சரி.. நான் ஒரு தம் அடிச்சிட்டு வந்திடறேன்.. யூ கேரியான்” மனோரஞ்சன் அவளைத் தனியாக விட்டுவிட்டு மெதுவாக எழுந்து பால்கனிக்கு போய் நின்றுகொண்டான். இந்த டபுள் பெட்ரூம் ஃபிளாட் வசுமித்திரையினுடையது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யார் நீங்கள்? அனைத்திலிருந்தும் வெளியேறிவிட குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே வழி அல்ல தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம் கூச்சல் குழப்பம் வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர் வனத்திலிருந்து வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர் வனம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யாரோவாகி.. நலம் விசாரிப்பதற்கு குறை வந்துவிட்டது கடிதம் போட்டுவிட்டு பிறகு சாவதானமாகக் கிளம்பி வருகிற காலத்தைத் தொலைத்துவிட்டேன் கருப்புமை முத்திரைகளோடு கடிதத்தை சுமந்தலையும் நீலநிறத்திலான காகித மடிப்புகளுக்கு முன்பொரு பெயர் இருந்தது இன்லேன்ட் லெட்டர் என்பதாக இப்போதெல்லாம் எதிர்பாரா திருப்பத்தில் சந்திக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நூல் மதிப்புரை: சரோ லாமாவின் ‘காகங்கள் கரையும் நிலவெளி’ – கவிதைக்காரன் இளங்கோ
கொரோனா காலத்தில் புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் நிறைய திரைப்படங்களை ஓ.டி.டி. தளத்தில் பார்த்துப் பொழுதை நகர்த்தும் எத்தனிப்பும் அநேக பேர் செய்ததுதான். பல புதிய வாசகர்கள் அதில் உருவானார்கள் என்பது ஒரு வகை. ஏற்கனவே உள்ள வாசிப்பு பழக்கத்தை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
திரைப்படத்திற்கும் அப்பால் மிச்சம் இருப்பவர்கள் – கவிதைக்காரன் இளங்கோ
இந்தியாவின் நீதிமன்றங்களில் முடிக்கப்படாத வழக்குகளின் நிலுவை எண்ணிக்கை மட்டும் நாற்பத்தி ஏழு மில்லியன் என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது.. என்கிற புள்ளிவிபரக் கணக்கோடு ஒரு திரைப்படத்தின் இறுதித் திரை நம் கண்முன்னே தம் திரைக்கதையை முடித்துக்கொண்டு இருண்டு விடுகிறது. அந்தத் திரைப்படம் ‘Saudi…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யவ்வனம் செருகிடும் கண்கள் சொற்களின் அழிவைப் புறக்கணித்திருந்தன ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு மின்னி மறையும் அர்த்தமற்றவைகளின் வால் இதுவரை பற்றியிருந்த உப கிளையினிருந்து தம்மை விடுவித்துக் கொண்டது கிர்ர்ர்ரடித்து படக்கென்று வீழ்ந்த இடத்தில் முளைத்தன காளான் தொப்பிகள் பூண்ட கரிய…
மேலும் வாசிக்க