கவிதை- இரா.கவியரசு
-
கவிதைகள்- இரா.கவியரசு
1.வரைந்தவுடன் சிலையாக மாறுபவள் ??????????????? அம்மாவின் கைகள் சூம்பியிருக்கின்றன செவ்வக வயிற்றில் உறங்கும் சிறுவனை உதைத்துச் சுருட்டுகிறது குளிர் கதகதப்புக்காக முட்டும்போது மோதி நிறுத்துகிறது பெரும்பாறை. வானம் பார்த்த அவளது கண்கள் அசைவற்று நிற்கும் போது உடைந்துள்ள இதழ்கள் இறங்கி முத்தமிட…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
காடாக மாறும் ஊர் •••••••••••••••••••••••••••••••• ஊரிலிருந்து வரும் இறப்பு செய்தி எனக்கும் ஊருக்குமிடையே தினமும் ஓடும் ரயிலின் பெட்டியொன்றை ரகசியமாகக் கழற்றி கடலுக்குள் வீசுகிறது. இறந்தவர் பெட்டிக்குள் இருப்பதால் எவ்வளவு விரைவாகச் சென்றாலும் என்னால் பார்க்க முடிவதில்லை. பெட்டி நிறைய என்னைப்…
மேலும் வாசிக்க -
கவிதை- இரா.கவியரசு
பகுத்தறிவு ¶¶¶¶¶¶¶¶¶¶¶¶¶ தாழப் பறந்த விமானம் தெருவுக்குள் நுழைந்த போது இடிந்த வீடுகளை மறந்து விட்டு உற்சாகத்தில் மேலே ஏறி குதித்தோம். இறக்கைகளின் பணிவுக்கு சொத்தெழுதி வைக்கலாம் என்றான் நண்பன். விமானத்தின் மூக்கை முட்டிய பறவை வயிறு குலுங்க சிரித்தபடி காணாமல்…
மேலும் வாசிக்க